தமிழ்நாட்டின் முதல் மாநகராட்சி எது

தமிழ்நாட்டின் முதல் மாநகராட்சி எது - தமிழகம் முதலில் மெட்ராஸ் என இருந்தது. பிறகு தான் தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. 1688 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 ஆம் தேதியன்று சென்னை மாகாணம் உருவாக்கப்பட்டது. தமிழ்நாட்டின் முதன் மாநகராட்சியாக சென்னை தான் உள்ளது. இது இந்தியாவின் பழையமான நகரமாகும். உலகளவில் பார்த்தால் லண்டன் நாட்டிற்கு பிறகு இரண்டாம் பழையமான நகரம் இந்த சென்னை தான்.

தமிழ்நாட்டின் முதல் மாநகராட்சி எது


2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கீடு படி, 71 லட்சம் மக்கள் சென்னையில் வாழ்ந்து வந்துள்ளனர். தற்போது 2022 ஆம் ஆண்டு தோராயமாக கணக்கிட்டால் இரண்டு மடங்காக உயர்ந்து இருக்கும் வாய்ப்புகள் மிகவும் அதிகமாகும். அதாவது சுமார் 1 கோடியில் இருந்து 1.50 கோடி வரையும் மக்கள் தொகை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் ஆண்டு வருவாய் வரி தொகை 1875 கோடிகள் ஆகும். இது வரை 42 உள்ளாட்சி அமைப்புகளை உருவாக்கியதன் மூலம் பெருநகராட்சியாக மாறி உள்ளது.

புதிய மாநகராட்சி பட்டியல் 2022

நிர்வாக மண்டலங்கள்

நிர்வாக மண்டலங்கள் மொத்தம் 15 ஆக உள்ளது. இந்த பகுதிகள் மொத்தம் இணைக்கப்பட்டு மாநகராட்சியாக சென்னை உள்ளது. அதாவது 15 மண்டலங்களின் உள்ளாட்சி அமைப்புகளை சென்னை மாவட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன் லிஸ்ட் பின்வருமாறு.

1. சோழிங்கநல்லூர்

2. பெருங்குடி

3. அடையாறு

4. ஆலந்தூர்

5. வளசரவாக்கம்

6. கோடம்பாக்கம்

7. தேனாம்பேட்

8. அண்ணா நகர்

9. அம்பத்தூர்

10. திரு.வி. க. நகர்

11. இராயபுரம்

12. தண்டயார்பேட்

13. மாதவரம்

14. மணலி

15. திருவொற்றியூர்.

தமிழ்நாடு பேரூராட்சி பட்டியல் 2022