தமிழ்நாடு மாவட்டங்கள் 2024 பெயர்கள்

தமிழ்நாடு மாவட்டங்கள் 2024 பெயர்கள் ( 38 district in Tamilnadu name list district wise pdf download ) - இந்தியாவின் 28 மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு திகழ்கிறது. இது இந்தியாவின் தென் பகுதியில் அமைந்துள்ள மாநிலம் ஆகும். நவம்பர் 01 ம் தேதியன்று மொழிவாரியாக தமிழ்நாடு மாநிலம் பிரிக்கப்பட்டது குறிப்படத்தக்கது. அன்றைய தினம் தான் அதாவது நவம்பர் 01 அன்று தான் தமிழ்நாடு தினம் எல்லோர்களாலும் கொண்டப்படுகிறது. முதலில் சென்னை மாநிலம் தான் பெயர் சூட்டப்பட்டது. பின்னாளில் அதாவது 1969 இல் தமிழ்நாடு என பெயர் மாறியது.

தமிழ்நாடு மாவட்டங்கள் 2024 பெயர்கள்


தமிழ்நாட்டில் எத்தனை மாவட்டங்கள் உள்ளன 2024

தமிழ்நாட்டின் மொத்த பரப்பளவு 1, 30, 060 கிலோ மீட்டர் ஸ்கொயர் ஆகும். மேலும் எல்லைகளில் அமைந்திருக்கும் மாநிலங்களான ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகா இருக்கிறது. பரப்பளவில் தமிழ்நாடு 10 வது இடத்தில் இருக்கிறது. தற்போதைய நிலவரப்படி, மொத்தமாக 38 மாவட்டங்கள் இருக்கின்றன. இது கிழக்கு, வட, மேற்கு, தென் மற்றும் புதிய மாவட்டங்கள் 2024 என ஒட்டுமொத்தமாக கீழே அப்டேட் செய்துள்ளோம்.

தமிழ்நாடு மாநகராட்சி பட்டியல் 2024

38 மாவட்டங்களின் பெயர்கள் 2024

1. விருதுநகர் - மார்ச் 15, 1985

2. விழுப்புரம் - செப்டம்பர் 30, 1993

3. வேலூர் - செப்டம்பர் 30, 1989

4. திருவண்ணாமலை - செப்டம்பர் 30, 1989

5. திருவள்ளூர் - ஜூலை 01, 1997

6. திருப்பூர் - பிப்ரவரி 22, 2009

7. திருப்பத்தூர் - நவம்பர் 28, 2019

8. திருநெல்வேலி

9. திருச்சிராப்பள்ளி

10. தூத்துக்குடி - அக்டோபர் 20, 1986

11. தேனி - ஜூலை 25, 1996

12. தஞ்சாவூர்

13. தென்காசி - நவம்பர் 22, 2019

14. சிவகங்கை - மார்ச் 15, 1985

15. சேலம் 

16. இராணிப்பேட்டை - நவம்பர் 28, 2019

17. இராமநாதபுரம்

18. புதுக்கோட்டை - ஜனவரி 14, 1974

19. பெரம்பலூர் - செப்டம்பர் 30, 1995

20. நீலகிரி

21. நாமக்கல் - ஜனவரி 01, 1997

22. நாகப்பட்டினம் - அக்டோபர் 18, 1991

23. மயிலாடுதுறை - ஏப்ரல் 07, 2020

24. மதுரை

25. கிருஷ்ணகிரி - பிப்ரவரி 09, 2004

26. கரூர் - செப்டம்பர் 30, 1995

27. கன்னியாகுமரி - 

28. காஞ்சிபுரம் - ஜூலை 01, 1997

29. கள்ளக்குறிச்சி - நவம்பர் 26, 2019

30. ஈரோடு - ஆகஸ்ட் 31, 1979

31. திண்டுக்கல் - செப்டம்பர் 15, 1985

32. தருமபுரி - அக்டோபர் 02, 1965

33. கடலூர் - செப்டம்பர் 30, 1993

34. கோயம்புத்தூர்

35. சென்னை

36. செங்கல்பட்டு

37. அரியலூர் - நவம்பர் 23, 2007

38. திருவாரூர் - அக்டோபர் 18, 1991

மேலே மாவட்டங்கள் பக்கத்தில் உள்ள ஆண்டுகள் எந்த வருடம் மாவட்டமாக மாறியதை குறிக்கும். ஆண்டுகள் குறிக்கப்படாத மாவட்டங்கள் அனைத்தும் நவம்பர் 01, 1956 அன்று நிறுவப்பட்டது ஆகும்.

தமிழ்நாடு மின்சார வாரியம் செய்திகள் 2024