தமிழ்நாடு மேற்கு மாவட்டங்கள் பட்டியல்

தமிழ்நாடு மேற்கு மாவட்டங்கள் பட்டியல் - இதனை கொங்கு மண்டலம் என்றும் நாம் அழைக்கலாம். சூரியன் மறைகின்ற திசையை நாம் மேற்கு திசை எனலாம். மிகவும் துல்லியமாக மேற்கு மாவட்டங்கள் அமைய வாய்ப்பில்லை. இந்த பதிவில் மேற்கு திசையில் அமைந்துள்ள மாவட்டங்களின் பட்டியல்களை ஒன்றன் பின் ஒன்றாக பார்க்கலாம்.

மேற்குத்திசையில் மொத்தமாக பத்து மாவட்டம் உள்ளது. மக்கள்தொகை வரிசையில் குறைவாகவும் அல்லது அதிகமாகவும் இந்த திசை உள்ள மாவட்டங்கள் இணைவதில்லை. தொடர்ந்து பெரம்பலூர் மிகவும் குறைவாகவும் அதேசமயம் சென்னை மாகாணம் அதிக மக்கள்தொகையும் கொண்டு இருக்கிறது.

தமிழ்நாடு மேற்கு மாவட்டங்கள் பட்டியல்


லிஸ்ட்

1. திருப்பூர் - 350

2. சேலம் - 640

3. தருமபுரி - 470

4. திண்டுக்கல் - 361

5. கரூர் - 203

6. ஈரோடு - 375

7. கிருஷ்ணகிரி - 636

8. கோயம்புத்தூர் - 295

9. நாமக்கல் - 391

10. நீலகிரி - 88

குறிப்பு

மேற்கண்ட மாவட்டங்களில் வலது பக்கத்தில் உள்ள எண்ணிக்கைகள் வருவாய் கிராமங்களின் எண்ணிக்கையாகும். இதில் நீலகிரி குறைந்த வருவாய் கிராமங்களையும் ( 88 ), சேலம் அதிக வருவாய் கிராமங்களையும் ( 640 ) கொண்டுள்ளது. மேலும் பரப்பளவில் இந்த பத்து மாவட்டங்களில் குறைந்தளவு நீலகிரியும் ( 2545 சதுர கிலோ மீட்டர் ), திண்டுக்கல் அதிக அளவும் ( 6266 சதுர கிலோ மீட்டர் ) இருக்கிறது. ஒட்டுமொத்தமாக இந்த பத்து மாவட்டங்களின் வருவாய் கிராமங்கள் 3809 மற்றும் பரப்பளவு 45492 ச.கி.மீ ஆக உள்ளது.

தென் மாவட்டங்கள் பட்டியல் தமிழ்நாடு