தமிழ்நாடு மின்சார வாரியம் புகார் எண் | Eb புகார் எண்

தமிழ்நாடு மின்சார வாரியம் புகார் எண், Eb புகார் எண் ஆன்லைன் இபி,  தமிழ்நாடு இபி கம்பளைண்ட் நம்பர் ( விழுப்புரம், திருச்சி, திருப்பூர், கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருநெல்வேலி, சென்னை, நாகர்கோவில், அயனாவரம் - மின்சாரம் என்பது இன்றைய நாளில் அத்தியாவிசமான ஒன்றாக மக்களிடையே காணப்படுகிறது. ஒரு சில நேரங்களில் மின்சாரம் சம்மந்தப்பட்ட புகார்களை மக்கள் யாரிடம் சொல்வது அல்லது கேட்பது போன்ற கேள்விகள் ஏராளமாக இருக்கிறது. ஆனால் இன்றைக்கு மக்கள் இரண்டு விதமாக உங்கள் புகார், மனு அல்லது குறைகளை தெரிவிக்கலாம். அவைகள் இணையதளம் வாயிலாகவும் மற்றொன்று தொலைபேசி வாயிலாகவும் உங்கள் புகார்களை தெரிவிக்கலாம். மக்கள் என்னென்ன புகார்களை மின்சார வாரியத்திற்கு அனுப்பலாம் என்பதை கீழே காண்போம்.

தமிழ்நாடு மின்சார வாரியம் புகார் எண்


1. மீட்டர் ரிப்பேர் 

2. மீட்டர் பஸ்ட் 

3. பில் வராமல் இருத்தல் 

4. பவர் சப்ளை வராமல் இருத்தல் 

5. மீட்டர் பாக்ஸில் டிஸ்பிலே தெரியாமல் இருப்பது 

6. மீட்டர் வேகமாக அல்லது குறைவாக செயல்படுதல்

7. ரீடிங் தவறாக காட்டுதல் 

8. மீட்டர் ஒரே இடத்தில் இருப்பது 

9. ஹை வோல்ட்டேஜ் 

10. லோ வோல்ட்டேஜ் 

இது போன்ற காரணங்களும் அதற்கான சரியான விளக்கமும் Tangedco வெப்சைட் consumer கம்பளைண்ட்ஸ் இல் சரியாக கொடுத்தால் 15 நாட்களுக்குள் உங்கள் பிரச்சனை நடவடிக்கைகள் எடுக்க படும். 


Eb புகார் எண் 

Eb புகார் எண் சென்னை, திருச்சி, கோயம்பத்தூர், மதுரை மற்றும் மற்ற மாவட்டங்களின் மக்கள் 9498794987 ( Eb புகார் தொலைபேசி எண் 2023 ) என்கிற எண்ணிற்கு எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொண்டு உங்கள் Eb சம்மந்தப்பட்ட எந்த புகார்களையும் கேட்டு அறிந்து கொள்ளலாம். உங்கள் ஊரில் மின்தடை ஏற்பட்டாலும் இந்த எண்னை உபயோகப்படுத்தலாம்.

மின்தடை அறிவிப்பு இன்று 2023

விவசாயிகளுக்கு இலவச மின்சார திட்டம் 2023