தமிழ்நாடு நிதி அமைச்சர் பெயர் 2024 ( tamil nadu nithi amaichar name 2024 ) - இந்திய நாட்டிற்கு எப்படி ஒரு தனி நிதியமைச்சர் இருக்கிறாரோ அதேபோன்று ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு மாநில நிதி அமைச்சர் இருப்பார். இவருடைய பணிக்காலமும் மற்ற அரசியல் தலைவர்கள் போன்றே ஐந்து வருடங்களாகும். நடுவண் அரசு தற்போது 15 வது நிதிக்குழுவினை செயல்படுத்திக்கொண்டு வருகிறது. அதிலும் ஒவ்வொரு மாநிலமும் அதற்கு செவிசாய்த்து நிதி சம்பந்தட்ட அறிக்கை, திட்டங்களை செயல்படுத்த வேண்டும். தற்போது தமிழ்நாட்டில் ஆறாவது நிதி ஆணையக்குழு நடந்து வருகிறது. இது நகராட்சி, பஞ்சாயத்து மற்றும் மாநிலங்களுக்கு இடையில் ஒரு பாலமாக செயல்படுகிறது.
இதில் முக்கியமாக நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால் வரவு செலவு கணக்கு சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய வேண்டும். இது ஒவ்வொரு ஆண்டும் சமர்ப்பிக்க வேண்டும். இதில் இருக்கின்ற நபர்கள் ஒப்புக்கொண்ட பின்னர் சபாநாயகர் அவர்களும் ஒப்புதல் கொடுத்த பின்னர் தான் அந்த அறிக்கையானது ஏற்றுக்கொள்ளப்படும். மேலும் நிதி சம்பந்தப்பட்ட அனைத்து விதமான விஷயங்களையும் பட்ஜெட் மூலம் தாக்கல் செய்ய முடியும்.
கருவூல கணக்கு துறை, வரவு செலவு கணக்கு, கூட்டுறவு தணிக்கை துறை, மனிதவள மேலாண்மை துறை மற்றும் ஓய்வூதியம் போன்றவைகள் எல்லாம் இதில் அடங்கும். மேலும் வருவாய் இழப்பு, பற்றாக்குறையை கண்டுபிடித்து அவற்றிற்க்கான தீர்வுகளையும் சரிபார்த்தல் போன்றவை முக்கிய கடமையாகும்.
தமிழக நிதி ஆணையத்தின் தலைவர்
தமிழ்நாட்டின் கடன் விவரம் 2023
1. 2000 - 28, 000 கோடி
2. 2006 - 1 லட்சம் கோடி
3. 2020 - 4, 50, 000 கோடி
குறிப்பு
இடது பக்கத்தில் உள்ள எண்கள் வருடத்தினை குறிக்கும். வலது பக்கத்தில் உள்ள எண்கள் கடன் விவரங்களை குறிக்கும்.
தமிழ்நாட்டின் நிதி அமைச்சர் யார் 2023?
தமிழ்நாட்டின் தற்போதைய நிதி அமைச்சர் யார் என்றால் மாண்புமிகு திரு. தங்கம் தென்னரசு அவர்கள்.
இந்தியாவின் கடன் விவரம் 2024