தமிழ்நாடு சொத்து வரி செலுத்துதல்

தமிழ்நாடு சொத்து வரி செலுத்துதல் - சொத்து வரி எவ்வளவு கட்டாயமென்று அனைவருக்கும் தெரியும். ஆண்டுக்கு இருமுறை என ஆறு மாதங்களுக்கு ஒருமுறை என சொத்து வரியை நாம் கட்ட வேண்டும். முன்பணமாகவும் அல்லது முழு தொகை செலுத்தாமல் கொஞ்ச பணம் செலுத்தினாலும் சொத்து வரியை கட்டலாம்.

தமிழ்நாடு சொத்து வரி செலுத்துதல்


நேரில் சென்று பணம் கட்ட முடியாதவர்கள் ஆன்லைனிலும்,  ஆன்லைனில் பணம் கட்ட  தெரியாதவர்கள் அல்லது கட்ட முடியாதவர்கள் அல்லது போர்டல் error என்கிறவர்கள் நேரில் சென்று கட்டலாம். நேரில் செல்பவர்கள் கட்டாயம் ரசீதினை வாங்கி கொள்ளவும்.

வீட்டு வரி ஆன்லைனில் கட்டுவது எப்படி

தமிழ்நாட்டில் 2022 ஆண்டு சொத்து வரி உயர்த்தப்பட்டது. இது காலி மனை, குடியிருப்பு, வணிகம், தொழிற்சாலை என அனைத்து வரிகளுக்குமே பொருந்தும். மேலும் ஒவ்வொரு சொத்திருக்கும் ஒவ்வொரு வரிகளை வசூல் செய்வர்.

நகராட்சி சொத்து வரி ஆன்லைன் கட்டணம்