தமிழ்நாட்டில் எத்தனை குடும்ப அட்டை உள்ளது

தமிழ்நாட்டில் எத்தனை குடும்ப அட்டை உள்ளது 2023 - குடும்ப அட்டை என்பது ஒரு தனிப்பட்ட குடும்பத்தினரின் அன்றாடம் வாழ தேவைப்படக்கூடிய உணவு பொருட்களை மலிவு விலையில் வாங்குவதற்கு இந்த குடும்ப அட்டை உபயோகமாகிறது. இது அனைத்து குடும்பத்தினரும் பெறுகிறார்கள். ஆனால் அதன் வகை குடும்பத்திற்கு குடும்பத்திற்கு மாறுபடும். அதனை பொறுத்தே அரிசி, சர்க்கரை மற்றும் இதர பொருட்கள் கொடுக்கப்படுகிறது.

ரேஷன் கார்டில் போன் நம்பர் சேர்ப்பது எப்படி

அது மட்டுமில்லாமல் தமிழ்நாடு அரசு அவ்வப்போது மானியமாக உதவித்தொகையை மக்களிற்கு வழங்கி வருகிறது. உங்களுக்கு புகார்கள் ஏதாவது தெரிவிக்க வேண்டுமென்றால் 1967 மற்றும் 1800 425 5901 என்கிற இலவச கட்டணமில்லா எண்களுக்கு தெரிவிக்கலாம். இல்லையென்றால் புகார்களை ஒரு குறுஞ்செய்திகளாக tnpds Complaints என்பதில் தெரிவிக்கலாம்.

மேலும் இதில் உங்களுக்கு தேவைபடக்கூடிய Tnpds விவரங்களை ஒரிஜினல் வெப்சைட்டிலே சென்று அனைத்து விதமான கோரிக்கைகளும் நிறைவேற்றி கொள்ளலாம். இதற்காக நாம் எந்த ஒரு அலுவலகத்தினையும் நாட தேவை இல்லை.

தமிழ்நாட்டில் எத்தனை குடும்ப அட்டை உள்ளது


தமிழ்நாட்டில் மொத்தமாக எத்தனை குடும்ப அட்டை, நியாய விலை கடைகள் மற்றும் இதர விவரங்கள் 

1. மொத்தமாக 39 மாவட்டங்களாக கணக்கு எடுத்தால் 34973 நியாய விலை கடைகளும் 2 கோடியே 24 லட்சத்து 13 ஆயிரத்து 588 குடும்ப அட்டைகளும் இருக்கிறது.

2. இது 24 ஜூன் 2023 அன்று உள்ள நிலவரம் ஆகும். மேலும் ஒவ்வொரு நாளும் குடும்ப அட்டைகளும் நியாய விலை கடைகளும் ஏறிக்கொண்டே போகும்.

ஆதார் கார்டு எடுப்பது எப்படி

அட்டை தொடர்பான சேவை நிலை அறிய