தக்காளி விலை இன்று 2024 - பெரும்பாலும் தக்காளி இல்லாத உணவுகளே இல்லை என்றே கூறலாம். ஒவ்வொரு உணவு செய்யும்போது தக்காளிக்கு பெரிய பங்கு வகிக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. தக்காளியை பொறுத்தமட்டில் அதிகமாக இந்தியாவில் விளையக்கூடிய காய்கறியாகும். மேலும் இது விலை குறைவாகவும் அல்லது அதிகமாகவும் எப்போதும் காணப்படும். மழை காலங்களில் ரூபாய் 5, 10 விலை வரையும் வெயில் காலங்களில் 100, 150 விலை வரையும் செல்லும். வைட்டமின் ஏ, வைட்டமின் பி, பி 6, வைட்டமின் சி, நார்ச்சத்து, பாஸ்பரஸ், மாவுச்சத்து, தாமிரம் மற்றும் கலோரிகள் குறைவாக உள்ள காரணத்தால் தக்காளியை மக்கள் பெரிதும் பயன்படுத்துகின்றனர்.
இன்றைய காய்கறி விலை பட்டியல் 2024
இன்றைய தக்காளி விலை மதுரை, கோயம்பத்தூர், திருப்பூர் மற்றும் இதர மாவட்டங்களின் நிலவரம்
கடலூர் - 75
காஞ்சிபுரம் - 80
செங்கல்பட்டு - 80
திருவள்ளூர் - 80
திருவண்ணாமலை - 80
வேலூர் - 85
விழுப்புரம் - 75
கள்ளக்குறிச்சி - 79
திருப்பத்தூர் - 86
இராணிப்பேட்டை - 80
அரியலூர் - 85
மயிலாடுதுறை - 81
நாகப்பட்டினம் - 82
பெரம்பலூர் - 80
புதுக்கோட்டை - 76
தஞ்சாவூர் - 79
திருச்சிராப்பள்ளி - 82
திருவாரூர் - 84
தருமபுரி - 80
திண்டுக்கல் - 80
கோயம்பத்தூர் - 75
கரூர் - 85
ஈரோடு - 85
கிருஷ்ணகிரி - 80
நாமக்கல் - 80
நீலகிரி - 80
சேலம் - 90
திருப்பூர், கன்னியாகுமரி - 80
மதுரை - 76
இராமநாதபுரம் - 74
சிவகங்கை - 85.
இதையும் பார்க்க: திண்டுக்கல் வெங்காயம் சந்தை விலை இன்று