ஈரோடு மாவட்டம்

ஈரோடு மாவட்டம் ( Erode District ) - இதன் மாவட்டத்தின் குறியீடாக ER உள்ளது. மிகவும் பெரிய நகரமான கோயம்புத்தூரை பிரித்து ஈரோடு மாவட்டமாக உருவாக்கினார்கள். தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணைப்படி, 31 ஆகஸ்ட் 1979 அன்று ஈரோடு மாவட்டம் உருவாக்கப்பட்டது.

மக்கள்தொகை மட்டும் 22 லட்சத்திருக்கும் மேலாக உள்ளது. இதன் ஒட்டுமொத்த பரப்பளவு மட்டும் 5722 சதுர கிலோ மீட்டர் ஆகும். தற்போது ஈரோடு மாவட்டத்தின் கலெக்டராக இருப்பவர் பெயர் திரு. எச். க்ரிஷ்ணனுண்ணி அவர்கள் உள்ளார்.

ஈரோடு மாவட்டம்


நகராட்சிகள்

1. கோபிச்செட்டிபாளையம்

2. சத்தியமங்கலம்

3. பவானி

4. புன்செய்புளியம்

சட்டமன்ற தொகுதிகள்

1. ஈரோடு கிழக்கு

2. ஈரோடு மேற்கு

3. மொடக்குறிச்சி

4. பவானி

5. பெருந்துறை

6. அந்தியூர்

7. கோபிச்செட்டிபாளையம்

8. பவானிசாகர்.

இதையும் பார்க்க: Patta Chitta

மாநகராட்சி

ஈரோடு.

மற்ற உள்ளாட்சி அமைப்புகள்

மேலும் இரண்டு வருவாய் கோட்டங்கள், 10 வட்டங்கள், 375 வருவாய் கிராமங்கள், 42 பேரூராட்சிகள், 12 ஊராட்சி ஒன்றியங்கள், 235 கிராம ஊராட்சிகள் உள்ளது.

Erode.nic.in