தங்கம் வாங்க உகந்த நாள் 2025 அல்லது உகந்த நாட்கள் 2024 ( thangam vanga nalla naal 2025 ) - தங்கம் பெருக வேண்டும் என்று தான் பொதுவாகவே அனைத்து மனிதர்களும் நினைப்போம். ஆனால் ஏற்கனவே வாங்கிய தங்கமே சில நேரத்தில் ஏன் பல நேரத்தில் அடகு வைக்க தான் போகும். ஏனெனில் குடும்ப கஷ்டம், பிள்ளைகளின் படிப்பு செலவு, குடும்ப வரவு செலவுக்காக இந்த தங்கங்களை அடகு வைக்கிறோம். அது ஏன் தங்கத்தை தான் அடகு வைக்க வேண்டும் என்றால் ஆம் என்றே சொல்லாம். ஏனென்றால் சீக்கிரம் பணம் கிடைக்கும், குறைந்த வட்டி, அடகு வைக்க போகும் தங்கத்தின் விலையில் பாதியளவு பணம் இது போன்ற காரணங்களும் அடங்கும்.
இவற்றையும் தாண்டி அந்த தங்கம் வாங்கிய விதம் தான் நாம் அடகு வைப்பதோ அல்லது வைக்காமல் இருப்பதோ. கிட்டத்தட்ட 90 சதவீதம் மக்கள் சரியான நாட்களில் தங்கத்தை வாங்காமல் இருந்ததே இதற்கு காரணம் என்றும் கூறலாம். தங்கம் வாங்கும் போது நாம் கவனிக்க வேண்டியவை ஏராளம். வெறும் நாள் மட்டுமே பார்த்து வாங்க போவதில்லை. மாறாக நாள், நட்சத்திரம், யோகம், ஓரை, திதி, நேரம் இவைகள் சரியாக இருக்கிறதா என்று கண்டிப்பாக பார்க்க வேண்டும்.
வீடு கட்ட ஆரம்பிக்க நல்ல நாள் 2024
மக்கள் எடுக்கும் நகைகள் பெரும்பாலும் வளர்பிறை முகூர்த்தங்கள் மற்றும் மிகவும் எதிர்பார்க்கும் அட்சய திருதியை நாள். அட்சய திருதியை நாள் தான் மக்கள் அதிகமாக நகைகளை வாங்குகின்றனர். மற்ற நாட்களிலும் ஆபரணத்தை எடுக்கலாம். புதன் மற்றும் வெள்ளி கிழமைகளில் தங்கம் எடுக்க உகந்த நாள் ஆகும்.
தமிழில் 20234வாஸ்து தேதிகள்
ஓரைகள்
1. சுக்கிரன் - காலை 7 மணி முதல் 8 மணி வரையும்
2. புதன் - காலை 8 மணி முதல் 9 மணி வரையும்
தங்கம் வாங்க நல்ல நட்சத்திம்
1. பரணி
2. பூரம்
3. பூராடம்
குறிப்பு
தங்கத்தை வாங்கி வீட்டுக்கு எடுத்து வந்த பின்னர் பூஜை அறையில் வைத்து அதில் சிறிதளவு உப்பு போட்டு பிறகு பயன்படுத்தலாம். அப்போது தங்கம் நம்மை விட்டு போகாது என்பது அர்த்தம். குளிகை நேரத்தில் தங்கம் வாங்கலாமா என்கிற சந்தேங்கங்கள் எழும். கண்டிப்பாக குளிகை காலங்களில் வாங்கலாம்.
தங்கம் வாங்க உகந்த நாட்கள் 2025 மற்றும் ஒவ்வொரு ராசிக்காரர்களும் தங்கம் வாங்க உகந்த நாள்
மேஷம் - ஞாயிறு, வெள்ளி
ரிஷபம் - புதன், வெள்ளி
மிதுனம் - திங்கள், வியாழன்
கடகம் - ஞாயிறு, திங்கள், புதன்
சிம்மம் - புதன், வெள்ளி
கன்னி - சனி
துலாம் - திங்கள், வெள்ளி
விருச்சிகம் - சனி
தனுசு - வியாழன்
மகரம் - புதன், வெள்ளி
கும்பம் - புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு
மீனம் - வியாழன், திங்கள்.