தங்கம் வேறு சொல்

தங்கம் வேறு சொல் ( thangam veru sol in tamil ) - இந்த சொல் கேட்காத மக்களே கிடையாது என்றே சொல்லலாம். என்னதான் தொழில்நுட்பம் இருந்தாலும் தங்கம் அணியாத அல்லது விரும்பாத மனிதர்களே கிடையாது என்று சொல்லலாம். அந்த வகையில் தங்கமானது இன்றைய உலகில் கால் பதித்து உயர்ந்து நிற்கின்றது. முந்தைய காலக்கட்டத்தில் மிகவும் எளிமையாகவும் மக்கள் அதிகளவில் இதனை பயன்படுத்தி வந்தனர். தற்போது விலைகள் உயரத்தில் இருப்பதால் அணியும் நகைகள் குறைந்து விட்டது.

தங்கம் வேறு சொல்


ஒரு நாட்டின் பொருளாதாரம் எடுத்துக்கொண்டால் அதில் நிச்சயம் தங்கம் இருக்கும். ஏன் அமெரிக்கா டாலர் விலையிலும் இது பொருந்தும். 24, 22 மற்றும் இதர காரட் தங்கங்கள் தற்போது அனைத்து கடைகளிலும் எளிதாக கிடைக்கிறது.

இதையும் படிக்கலாமே: தாலி எத்தனை கிராம் இருக்க வேண்டும்

தங்கம் வேறு பெயர்

1. ஆபரணம்

2. நகை

3. பொன்

4. பவுன்.

இதையும் படியுங்க: தங்க தரம் என்றால் என்ன