தந்தை சொத்து யாருக்கு

தந்தை சொத்து யாருக்கு - சொத்து என்பது மிகவும் ஒரு முக்கியமான விஷயமாக தற்போது உள்ளது. இதில் பூர்வீகம், சுய சம்பாத்தியம் மற்றும் வழக்குகளில் நீதிமன்றம் மூலம் பெறப்படும் சொத்து வகைகள் என ஏராளமாக உள்ளன. அதிலும் செட்டில்மெண்ட், பரிவர்த்தனை, கிரையம் அல்லது விற்பனை, தானம் என பல்வேறு பத்திரங்கள் உள்ளன.

தந்தை சொத்து யாருக்கு


தந்தை சொத்து யாருக்கு போகும் என்கிற கேள்விகள் மற்றும் சந்தேகங்கள் மக்கள் மத்தியில் பெருமளவில் அதிகமுள்ளது. தந்தை அவர்கள் சுயமாக சம்பாதித்த அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அவர் இஷ்டப்படி யாருக்கு வேண்டுமென்றாலும் எழுதலாம். வாரிசுகளுக்கு எழுதி கொடுக்க  வேண்டும் என்று கட்டாயமில்லை.

இதையும் காண்க: சொத்து வாங்கும் போது கவனிக்க வேண்டியவை

தந்தை யாருக்கும் எழுதி கொள்ளாமல் இருந்தால் அவரின் மனைவிக்கு சொத்து சேரும். அவரின் மனைவிக்கு பிறகு பிள்ளைகளுக்கு போய் சேரும். அவரின் பிள்ளைகள் இல்லாமல் இருந்தால் தந்தை அவர்களின் சகோதர சகோதரிகளுக்கு சென்று விடும்.

இதையும் காண்க: தாத்தா சொத்தில் பேத்திக்கு பங்கு உண்டா