தீர்வை ஏற்படாத தரிசு என்றால் என்ன - அரசாங்க நிலம் என்றால் ஏகப்பட்டதாக இருக்கும். அந்த அளவு அதிகளவு நிலங்களை அரசாங்கம் கொண்டுள்ளது. இதில் புறம்போக்கு நிலங்களை தனித்தனியாக வகைப்படுத்தி அதனை பட்டா நிலமாகவும் மாற்றி வருகின்றார்கள்.
இருந்தபோதிலும் புறம்போக்கு நிலம் என்றால் நத்தம், நீர்நிலை மட்டுமல்ல அதற்குமேல் நிறைய உள்ளதை நம்முடைய பட்டா சிட்டா வில் பார்த்துள்ளோம்.
கல்லாங்குத்து, மேய்க்கால், பாறைகள் மற்றும் கற்கள் நிறைந்ததாகவும் அல்லது உபயோகப்படுத்த முடியாத நிலங்களாக இருந்தால் அந்த இடம் தீர்வை ஏற்படாத தரிசு நிலம் எனலாம். பொதுவாகவே இது ஊருக்கு வெளியில் உள்ளதை நாம் பார்த்திருப்போம். ஒருவேளை ஆக்கிரமிப்பு செய்து அந்த நிலம் பட்டா நிலமாக மாற்றப்பட்டால் தீர்வை உள்ள நிலம் என மாறும்.
இதையும் படிக்கலாமே: Tamilnilam patta transfer order copy