சப்தமி திதி 2023 ( Saptami tithi 2023 tamil ) - சப்தமி என்றால் ஏழு என்று பொருள். அதாவது 27 நட்சத்திரங்களில் ஏழாவதாக உதிக்கின்ற திதி இந்த சப்தமி ஆகும். இந்த திதி வளர்பிறையில் 72 முதல் 84 பாகையும், தேய்பிறையில் 252 முதல் 264 பாகையிலும் இருக்கின்றன. செவ்வாய் கிழமைகளில் வருகின்ற சப்தமி நாளிலும் மற்றும் தேய்பிறையில் வருகின்ற இந்த சப்தமி திதியிலும் ஏதும் செய்யக்கூடாது. அதாவது சுப காரியங்களை அறவே ஒதுக்க வேண்டும்.
சப்தமி திதியில் என்ன செய்யலாம்
இந்த திதி வரும்போது நாம் அருள்மிகு சூர்யபகவானை வணங்க வேண்டும். வருடத்திற்கு ஒரு முறை வருகின்ற ரத சப்தமியில் வணங்கினால் நாம் ஆயிரம் சூரிய கிரகணங்களை வணங்குவதற்கு சமமாகும். புது வாகனங்கள் வாங்கலாம்.
சப்தமி திதியில் பிறந்தால்
செல்வ செழிப்புடன் எப்போதும் இருப்பார்கள். மேலும் இரக்கம் மற்றும் உடல் ஆரோக்கியம் கொண்டவர்களாக இருப்பார்கள். இந்த நாளில் முனிவர்கள் மற்றும் அகத்தியர்களை வணங்கினால் நன்மை பயக்கும். இதற்கு சூனிய ராசிகளான சிம்மம் மற்றும் மேஷம் இருக்கின்றன.
சப்தமி 2023 ஏப்ரல்
இந்த திதிகள் சித்திரை மாதம் 13 ஆம் தேதி வருகிறது. ஆங்கில வருடம் ஏப்ரல் மாதம் 27 இல் வருகின்றது. 26 ம் நாள் பிற்பகல் 12.57 மணி முதல் அடுத்த நாள் பிற்பகல் 02.46 வரை இந்த திதி வருகிறது.
ஏழரை சனி நடக்கும் ராசிகள் 2023