திருச்சியில் இன்று மின்தடை நாளை ( Trichy power shutdown today 2024 December ) - தமிழ்நாட்டில் உள்ள மிகப்பெரிய மாவட்டங்களுள் இந்த திருச்சியும் ஒன்றாகும். பரப்பளவு மட்டுமல்லாமல் மக்கள் தொகையிலும் இந்த திருச்சி மிகப்பெரிய நகரமாக தற்போதும் உள்ளது. அதாவது பரப்பளவில் மூன்றாவதும் மக்கள் தொகையில் நான்காவது நகரமாக உள்ளது.
21 மாநகராட்சிகளில் திருச்சியும் ஒன்றாக உள்ளது குறிப்பிடத்தக்கது. திருச்சிராப்பள்ளி என்று தான் முதலில் இருந்தது. நாளடைவில் மற்றும் பேச்சு வழக்கில் திருச்சி என்று பெயர் வந்தது. இன்றளவும் மக்கள் அனைவரும் திருச்சி என்று தான் அழைக்கின்றனர்.
மின் நிறுத்தம் ஒவ்வொரு மாதத்திலும் ஒன்று, இரண்டு அல்லது மூன்று முறை கட் செய்வார்கள். அது ஏரியாவை பொறுத்து தான் அமையும். இந்த திருச்சி மாவட்டத்தில் எந்தெந்த பகுதிகளில் எப்போது மின் நிறுத்தம் என்று தினசரியும் அடுத்த நாளிலும் கீழே காணலாம்.
அப்டேட் 23, டிசம்பர் 2024 நிலவரம்
அம்மாபேட்டை, மேட்டுப்பட்டி, வாழவந்தான்கோட்டை.
Home - PattaChitta.Co.in.