திருமண சுப முகூர்த்த நாட்கள் 2025 ( தமிழ் முகூர்த்த நாட்கள் 2025 ) ( suba muhurtham dates 2025 in tamil ) - திருமணம் என்பது பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு செய்யக்கூடிய ஒரு உன்னதமான செயலாகும். ஒரு நாளைக்கு பதினாறு முகூர்த்தங்கள் இருக்கிறது. அதாவது 24 மணி நேரத்தில் நாம் 16 வகையான முஹுர்த்தங்களை சந்திக்கின்றோம். இதில் ஒரு சில முஹூர்த்தம் மட்டுமே மக்கள் மனதில் எப்போதும் உண்டு. உதாரணமாக சொன்னால் சுப முகூர்த்தம் என்பது தான். ஏனெனில் கல்யாணம் செய்யப்போகுவதாக இருந்தால் முதலில் எல்லோர் மனதில் நிற்பது எப்போது சுப முகூர்த்தம் இருக்கிறது என்று காலண்டரை பார்ப்பது. இந்த முகூர்த்தமானது வளர் மற்றும் தேய்பிறைகளிலும் வரும்.
இதில் கீழே உள்ள அனைத்தும் சுப முகூர்த்த நாட்களாகும். ஆனாலும் மணமக்களின் ஜென்ம ராசி, ஜென்ம நட்சத்திரம், எமகண்டம், ராகு, சந்திராஷ்டமம், கரி நாள், செவ்வாய் மற்றும் சனிக்கிழமை போன்றவை இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
தமிழ் முகூர்த்த நாட்கள் 2024
1. ஏப்ரல் 15, 21, 22
2. மே 13
3. மே 19
8. ஜூன் 09
9. ஜூன் 10
10. ஜூன் 07
11. ஜூன் 12
12. ஜூன் 16
இதையும் படிக்கலாமே: மைத்ர முகூர்த்தம்