திருவண்ணாமலை கிரிவலம் நேரம் 2024 பௌர்ணமி பவுர்ணமி ( tiruvannamalai girivalam dates 2024 tamil timings ) - ஒவ்வொரு பௌர்ணமிக்கும் மக்கள் கூட்டம் கூட்டமாக அருள்மிகு அருணாச்சலேஸ்வரரை வணங்க வருகிறார்கள். முதலில் கிரிவலம் என்றால் என்ன என்பதை பற்றி பார்க்கலாம். கிரி என்றால் மலை, வலம் என்றால் சுற்றுதல். அதாவது கிரிவலம் என்றால் மலையை சுற்றி வருவதாகும். திருவண்ணாமலை என்றாலே மலையை கிரிவலம் சுற்றி வருதல் என்று மக்கள் நினைப்பதுண்டு. இந்த கோவில் மட்டுமல்லாமல் உலகெங்கும் அமைந்துள்ள மற்ற திருத்தலங்களையும் சுற்றி வருதல் கிரிவலமாகும்.
கிரிவலம் செல்வது எப்படி
முதலில் அருள்மிகு பூத நாராயணரை வணங்கி விட்டு செல்லும் வழியில் அருள்மிகு இரட்டை பிள்ளையாரை வணங்கி அங்குள்ள கோபுரங்களை வணங்கி விட்டு தான் மலையை சுற்ற வேண்டும். பிறகு மலையினை சுற்றும்போது எட்டு திசைகளிலும் எட்டு லிங்கங்கள் இருக்கும். அவைகள் இந்திர, அக்னி, எம, நிருதி, வருண, வாயு, குபேர மற்றும் ஈசான்ய லிங்கங்கள் ஆகும். இந்த மலையினை சுற்றி 99 கோயில்கள் உள்ளன.
மூன்றாம் பிறை நாட்கள்
திருவண்ணாமலை கிரிவலம் எத்தனை கிலோமீட்டர் தூரம்
கிட்டத்தட்ட 14 நான்கு கிலோமீட்டர் வரையும் இதன் பாதை உள்ளது. இது மலைக்கான பாதை தூரம் மட்டுமே ஆகும்.
பூஜை மற்றும் செல்லும் முறை
சாதாரண நாட்களிலும் இங்கு விசேஷங்கள் நடைபெறும். ஆறு வகையான பூஜைகள் தினசரியும் மற்ற விசேஷ நாட்களிலும் நடக்கும். இங்கு மலையை சுற்றி வருவது அருள்மிகு சிவபெருமானை வணங்குவதாகும். அதனால் மௌனமாகவும், மெதுவாகவும் நடக்க வேண்டும். செல்லும்போது இடது கை பக்கமாக செல்ல வேண்டும்.
பழனி முருகன் கோவில் படிகளின் எண்ணிக்கை
பலன்கள்
இங்கு ஒவ்வொரு மாதத்தில் உள்ள பௌர்ணமிக்கு செல்வதன் மூலம் நமது முன்ஜென்ம பாவங்கள் , தோஷங்கள் போகும்.
பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்
பிரதி மாத ஒவ்வொரு பௌர்ணமி நாளில் கிரிவலம் செல்வது உகந்ததாக கருதப்படுகின்றது.
இன்று திருவண்ணாமலை கிரிவலம் தேதி 2023 மே எப்போது
மே 04 ஆம் நாள் இரவு 11.59 முதல் அடுத்த நாள் மே 05 ஆம் நாள் இரவு 11.33 வரையும் பௌர்ணமி நேரங்கள் நாள் முழுவதும் இருப்பதால் இடைப்பட்டநேரத்தில் எப்போதும் வேண்டுமென்றாலும் செல்லலாம்.
அமாவாசை அன்று என்ன செய்ய வேண்டும்