திருவோண விரதம் 2025 ( Jan 02, 29 )

திருவோண விரதம் 2025 என்றால் என்ன ( thiruvona vratham 2025 date tamil ) - அருள்மிகு பெருமாளுக்கு உரிய உகந்த நாளாக திருவோணம் உள்ளது. இது வரையும் விரதம் இல்லாதவர்கள் இந்த விரதத்தினை வாழ்வில் ஒரு முறை மேற்கொண்டாலும் அவர்களுக்கு சிறப்பினை தரும். மாத மாதம் வரக்கூடிய அமாவாசைக்கு அடுத்த நாளில் இந்த திருவோண விரதம் கட்டாயம் வரும். வருடத்தில் ஆவணி மாதத்தில் வருகின்ற திருவோண விரதங்கள் மிகவும் விசேஷமாகும். கேரள மாநிலத்தில் ஆவணி மாதத்தில் வரக்கூடிய திருவோண விரதங்கள் வெகு விமர்சியாக நடைபெறும்.


அமாவாசைக்கு பிறகு வரக்கூடிய அடுத்த நாளில் நாம் மாலை வேலையில் சந்திரனை வணங்குவதன் மூலம் சந்திர தோஷங்கள் நீங்கும். மேலும் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மாத மாதம் பெருமாளை வணங்கினால் நல்லது. குழந்தைப்பேறு கிடைக்காதவர்கள் இந்த நாளில் விரதம் மேற்கொள்ளலாம். வாழ்வில் மிகப்பெரிய வளர்ச்சியினை பெற கண்டிப்பாக இந்த விரதம் இருந்தால் அவர்களுக்கு மிக்க நன்மை ஏற்படும் என்பது தீராத நம்பிக்கை.

சஷ்டி விரத நாட்கள்

திருவோண விரதம் இருப்பது எப்படி

இதற்காக விரதம் இருக்க போகிறவர்கள் முதல் நாளில் இருந்தே விரதம் இருந்து அடுத்த நாள் மாலை வேலையில் நெய்வேத்தியம் ஏற்றி உங்கள் விரதங்களை முடித்து கொள்ளலாம். வீட்டில் இருந்து வழிபடுபவர்கள் அருள்மிகு வாமன மூர்த்தி திருவுருவப்படம்  அல்லது அருள்மிகு மெருமாளுடைய திருவுருவப்படங்களுக்கு நெய்வேத்தியம் செலுத்த வேண்டும். 

திருவோணம் விரதம் 2025 தேதி

ஜனவரி மாதத்தில் வருகின்ற 02 மற்றும் 09 ஆம் நாளன்று இந்த விரதத்தினை மேற்கொள்ளலாம்.

அமாவாசை அன்று என்ன செய்ய வேண்டும்