கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியம்

கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியம் ( karambakudi block village list ) - புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கின்ற இந்த ஊராட்சி ஒரு ஒன்றியமாகும். அதாவது 13 ஒன்றியங்களுள் இதுவும் ஒன்றாகும். இது கிட்டத்தட்ட 39 ஊராட்சி மன்றங்களை கொண்டிருக்கின்றது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 95, 978 பேர் இருக்கின்றனர். இதனுடைய வட்டார வளர்ச்சி  அலுவலகம் கறம்பக்குடியிலேயே உள்ளது.

கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியம்


1. அம்புக்கோவில்

2. ஆதிரன் விடுதி

3. இராஞ்சியன் விடுதி

4. இலைக்காடிவிடுதி

5. எம். தெற்குத்தெரு

6. ஓடப்பா விடுதி

7. கட்டாதி

8. கீழத்தெரு

9. கனகான்காடு

10. கருப்பாட்டிபட்டி

11. கரம்பாவிடுதி

12. கலிராயன்விடுதி

13. கீராத்தூர்

14. குலந்திரன் பட்டு

15. செங்கமேடு

16. திருமணஞ்சேரி

17. பட்டத்திக்காடு

18. தீதன் விடுதி

19. தீத்தாளிப்பட்டி

20. புதுவிடுதி

21. பாப்பாபட்டி

22. பந்துவக்கோட்டை

23. பிலாவிடுதி

இதற்கு மேல் இன்னும் 16 மன்றங்கள் கறம்பக்குடியின் கீழ் உள்ளது. இதன் அஞ்சல் குறியீடு 622 302 ஆகும்.