தொகாநிலைத் தொடர் எத்தனை வகைப்படும் அல்லது வகைகள் - தொடர்மொழியில் மொத்தமாக இரண்டு நிலை தொடர்நிலைகள் உள்ளது. அவைகள் தொகைநிலை தொகாநிலைத் தொடர்கள் ஆகும். அவற்றில் தொகாநிலை தொடர்களை பற்றி நம் Patta Chitta இணையத்தளத்தில் பார்க்கப்போகின்றோம்.
தொகைநிலைத் தொடர் என்றால் என்ன
இந்த தொகாநிலை தொடர் என்பது ஒரு தொடர் அல்லது இரண்டு சொற்கள் உள்ள ஒரு வாக்கியத்தில் எந்த வித இடை சொற்கள் வராமலே பொருளை தருவது ஆகும். அதாவது வேற்றுமை, வினை மற்றும் பண்பு நிலைகள் வராமலேயே அர்த்தங்கள் கொடுக்கும்.
சற்று முன்: காபி தமிழ் சொல்
எடுத்துக்காட்டு
காற்று வீசியது
மேற்கண்ட தொடரில் காற்று என்பது எழுவாய் மற்றும் வீசியது என்ற சொல் பயனிலை ஆகும். இதில் எந்த வித இடைச்சொற்கள் வராது. ஆனால் காற்று வீசியது என்று நேரடியாக பொருளை நமக்கு உணர்த்துகிறது.
சற்று முன்னர்: தமிழ் எதிர்ச்சொல் பட்டியல்
தொகாநிலைத் தொடர்கள் எத்தனை வகைப்படும் அவை யாவை
மொத்தம் ஒன்பது வகைப்படும். அவைகள் ஒன்றன் பின் ஒன்றாக பின்வரும் பத்தியில் கொடுக்கப்பட்டுள்ளது.
1. அடுக்குத்தொடர்
2. உரிச்சொல்
3. இடைச்சொல்
4. வேற்றுமை
5. வினையெச்சம்
6. பெயரெச்சம்
7. வினைமுற்று
8. விளித்தொடர்
9. எழுவாய்.