Tnpds பெயர் நீக்கம் ( Tnpds பெயர் திருத்தம் ), ரேஷன் கார்டு பெயர் நீக்குதல் தேவையான ஆவணங்கள் - குடும்ப அட்டையில் பெயர்களை சேர்ப்பது எடுப்பது போன்ற விஷயங்களில் தான் அதிகம் சிரமம் ஏற்படும். ஏனென்றால் தகுந்த காரணங்கள் இன்றி நீக்கவோ அல்லது சேர்க்கவோ முடியாது. பல போலியான கார்டு வகைகளை தடுப்பதற்கே இந்த விதிமுறை பின்பற்றுகிறது இந்த உணவுப்பொருள் நுகர்வோர் பாதுகாப்புத்துறை. அதிகமாக ஒரு குடும்ப அட்டையில் பெயர் நீக்குவதற்கான காரணங்கள் என்று பார்த்தால் திருமணம் ஆகும்.
திருமணமான உடனேயே மணமகள் மற்றும் மணமகள் இருவரும் சேர்ந்து ஒரு ஸ்மார்ட் கார்டு வாங்கி ஆக வேண்டும். அதனால் மணமக்கள் இருவருமே பழைய ரேஷன் அட்டைகளில் இருப்பார்கள். அப்படி இருந்தும் மற்றொருகார்டு வாங்க முடியாது. அப்படி வாங்கினால் சட்டப்படி குற்றமும் ஆகும் மற்றும் மற்றொரு அட்டைகளில் இணைப்பது கடினமாகும்.
ஸ்மார்ட் ரேஷன் கார்டு ஸ்டேட்டஸ்
ரேஷன் கார்டு பெயர் நீக்க சான்றிதழ் பதிவிறக்கம்
பெயரை நீக்குவதற்கு எல்லாம் எந்த வித விண்ணப்பத்தையும் பதிவிறக்கமும் அல்லது பூர்த்தி செய்ய வேண்டும் என்பது கட்டயாமில்லை. சரியான ஆவணங்கள் இணைத்திருந்தாலே பெயர் நீங்கி விடும்.
குடும்ப அட்டை பெயர் நீக்கம் விண்ணப்பம் Pdf
1. ரேஷன் அட்டை சம்மந்தப்பட்ட அனைத்து விதமான கோரிக்கைகள் அல்லது மற்ற விஷயங்கள் அனைத்தும் Tnpds.Gov.In வெப்சைட் தான் செல்ல வேண்டும்.
ரேஷன் கார்டு செய்திகள் 2024
2. குடும்ப அட்டையில் உங்கள் பெயர் நீங்க Tnpds வெப்சைட் முகப்பு பேஜ் இல் சென்று குடும்ப உறுப்பினர் நீக்க என்பதனை செலக்ட் செய்ய கட்டாயம் ஆகும்.
3. எந்த பெயரை நீக்கவேண்டுமோ அந்த கட்டத்தை டிக் போட்டு உரிய ஆவணங்களாக கருதப்படுகிற திருமண சான்றிதழை சமர்ப்பித்தால் 15 நாட்களுக்குள் அந்த பெயர் நீங்கி விடும்.
4. ஒருவேளை ரிஜெக்ட் செய்திருந்தால் ஆரஞ்சு நிறங்களில் காட்டும். அப்போதே என்ன தவறு ஏற்பட்டிருக்கிறது என்று சுதாரித்து கொண்டு அதனை சரிசெய்து அப்போதே மறுபடியும் அப்ளை செய்யலாம் எந்த வித நேரமும் இன்றி.
இதையும் பார்க்க: ரேஷன் கார்டு பெயர் சேர்த்தல்