Udr patta is valid or not in tamil - பட்டா நிலத்தின் உரிமையாளர்களுக்கு அடிக்கடி பிரச்சனை ஏற்படுவது இந்த Udr பட்டா. இந்த Udr க்கு பிறகு நில அளவை செய்யப்பட்டு பட்டா நிலங்கள் ரீ சர்வே செய்தாலும் இந்த பிரச்சனை தொடர்கிறது.
இப்போது புதிதாக இருக்கின்ற புதிய சர்வே எண்களுக்கு ஒரு காலத்தில் பழைய சர்வே எண்கள் கொடுக்கப்பட்டிருக்கும். பழைய நில உரிமையாளரின் நிலம் இப்போது இருக்கின்ற நிலங்கள் தன்னுடையது என்கிற பிரச்சனையும் அல்லது யூ டி ஆர் பட்டா பிழை திருத்தத்தால் இந்த இடம் எங்களுடையது என ஒரு சிலர் இப்போது சொந்தம் கொண்டாடுவது உண்டு. மேலும் Udr பட்டா மட்டுமே தனக்கு ஆதாரமாக உள்ளது ஆனால் மற்றொருவர் சொந்தம் கொண்டுகிறார் என்று பல வழிகளில் பிரச்சனைகள் வரலாம்.
இதையும் பார்க்க: Patta maruthal status
இதற்கு தீர்வாக நில சொந்தக்காரர் அபதிவேடு, பழைய பட்டா, புதிய பட்டா, Fmb, பத்திரம் நகல் போன்றவைகளை வட்டாட்சியர் அல்லது மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு கொடுத்து நிலங்களை பாதுகாத்து கொள்ளுங்கள். ஏனைய ஆவணங்கள் இல்லை என்றால் நில அளவை துறை, மாவட்ட ஆட்சியர் அலுவலங்களில் அப்ளை செய்து வாங்கி கொள்ளுங்கள். ஒரு சில நேரத்தில் Udr பட்டாக்கள் Valid ஆக கருதப்படும்.
இதையும் பார்க்க: Natham poramboke patta land online