உலகம் வேறு பெயர்கள்

உலகம் வேறு பெயர்கள் - உலகம் என்பது 500 ஆண்டுகளுக்கு முன்பு சூரியனில் வெளிவந்த தீப்பிழம்புகளினால் உருவாக்கப்பட்டது என கூறுகிறார்கள். உலகத்தில் நிலங்கள், நீர்கள் மற்றும் ஆகாயம் இவை மூன்றும் சூழப்பட்டது. ஜனவரி 01, 2022 அன்று உலக மக்கள்தொகை ரிப்போர்ட் படி 783 கோடியாக இருக்கிறது. இதில் நிலங்களில் வாழும் மனிதர்களின் ரிப்போர்ட் மட்டுமே ஆகும். உலகத்தை புவி என்றும் அல்லது பூமி என்றும் கூட அழைக்கலாம். ஏனெனில் மக்கள் அதிகம் வாழும் இடங்கள் பூமி என்கிற காரணத்தால் இந்த பெயர் இதற்கு வந்தது எனலாம். என்னதான் நீர்கள், ஆகாயம் இருந்தாலும் நிலத்தில் வாழும் மனிதர்கள் வேறு.

உலகம் வேறு பெயர்கள்


உலகம் என்கிற வார்த்தைக்கு நிறைய நிறைய வார்த்தைகள் உள்ளன. மற்ற வார்த்தைகளுக்கு அதிகபட்சம் ஐந்து சொற்கள் இருக்கும். ஆனால் இந்த உலகம் என்கிற சொல்லுக்கு ஏகப்பட்ட சொற்கள் உள்ளது.

1. அண்டம்

2. புவி

3. பூமி

4. பார்

5. அகிலம்

6. குவலயம்

7. இருநிலம்

8. வையம்

9. நீரகம்

10. பொறை

மேலே குறிப்பிட்டுள்ள சொற்கள் உலகத்தின் வேறு பெயர்கள் ஆகும். இதேபோல் பூமி வேறு பெயர்கள் என்று பார்த்தால் நிலம், நிலமகள், ஞாலம், வையகம் மற்றும் தரணி ஆகும்.

இலவசம் வேறு சொல்