உலகின் மிகப்பெரிய தீவு

உலகின் மிகப்பெரிய தீவு - தீவு என்பது நான்கு பக்கங்களும் நீர்களால் சூழப்பட்ட பகுதியின் மத்தியில் இருப்பது தீவு எனப்படும். இந்த கேள்விக்கு சரியான விடை என்று பார்த்தால் கிரீன்லாந்து தான். ஆனால் நாம் அண்டார்டிகா என்று நினைத்ததுண்டு. ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிகா பெருங்கடல் வழியாக இது அமைந்துள்ளது. இது டென்மார்க் நாட்டின் தன்னிச்சியாக செயல்படும் ஒரு யூனியன் பிரதேசம் ஆகும். இதன் மொத்த பரப்பளவு 2.1666 மில்லியன் கிலோ மீட்டரும் மற்றும் 2016 இன் கணக்கீடு படி மொத்த மக்கள்தொகை 56, 000 ஆகும். தலைநகரமாக நூக் அழைக்கப்படுகிறது.

உலகின் மிகப்பெரிய தீவு


தீவு என்றால் என்ன மற்றும் தீவுகள் எத்தனை

தீவிற்கு மறு பெயர் கடலிடை குறை என்பர். ஏரி, ஆறு, கடல் இவைகள் சூழ்ந்துள்ள கூடுகளை தீவுகள் எனலாம்.இதனை நான்கு வகையாக பிரிப்பர். அவைகள் கண்ட தீவு, கடல் தீவு, பவள தீவு மற்றும் மண் தீவு.

கண்ட தீவு

கண்டங்களின் பக்கத்தில் உள்ள தீவினை கண்டத்தீவு எனலாம். உதாரணமாக ஆஸ்திரேலியா ஒரு கண்டம் ஆகும். இதில் இந்த நாட்டிற்கு பக்கத்தில் உள்ள தீவு கண்டத்தீவு என்பர்.

மணிமுத்தாறு அணைக்கட்டு எந்த நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது

கடல் தீவு 

கடலை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள இடங்கள்.

பவளத்தீவு 

பவள பூச்சிகள் ஒன்றன் மேல் ஒன்றாக வளர்ந்து உண்டாகுவது மற்றும் அதனை சூழ்ந்துள்ள இடங்கள்.

மண் தீவு

ஆற்றின் மேலே மண்கள் படிந்து கொண்டே மாறுவதால் இந்த தீவு பெயர் வந்தது.