உழவர் பாதுகாப்பு திட்டம் 2024 Scholarship திருமண உதவித்தொகை விண்ணப்பம் PDF (படிவம் ), Uzhavar pathukappu thittam apply online Tamil - முதலமைச்சரின் பல்வேறு திட்டங்களுள் இந்த உழவர் திட்டமானது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. அதனால் தான் இதற்க்கு பெயர் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் என்றானது. இதற்கு என்னென்ன விவரங்கள், ஆவணங்கள், விதிகள் அனைத்தும் ஒவ்வொன்றாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கட்டாயமாக விவசாய குடும்பத்தில் இருத்தல் அவசியம். அவர்கள் தான் இருக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. மேலும் உதவித்தொகை எவ்வாறு பெறுவது கீழ்கண்டவாறு பார்ப்போம். நாம் உழவர் அட்டையை வைத்து கல்வி உதவி தொகையைக் கூட பெறலாம்.
உழவர் அட்டை பயன்
உழவர் பாதுகாப்பு திட்டம் பயன் ஏராளம் இருக்கிறது என்று சொன்னால் அது உண்மையே. மேலும் அதில் அவர்கள் எல்லா விதமான உதவித்தொகைகளையும் இலவசமாக பெறலாம். உங்கள் அப்பா அல்லது அம்மா யாராவது விவசாய வேலை செய்து கொண்டிருந்தால் நிச்சயம் அமோன்ட் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. நீங்கள் ஒருவேளை திருமணம் பண்ணிட்டு இருந்தால் உதவி தொகைக்கு அப்ளை செய்யலாம் எந்த ஒரு சிக்கலும் இல்லாமல். உங்களுக்கென ஏற்கனவே உழவர் அட்டை இருத்தல் அவசியம்.
இதையும் பார்க்க: உழவர் அட்டை online apply
உழவர் பாதுகாப்பு அட்டை download
உழவர் அட்டையை நீங்கள் எளிமையான முறையில் டவுன்லோட் செய்து கொள்ளலாம். எப்படி டவுன்லோட் செய்வது குறித்து இங்கே பார்ப்போம். நாங்கள் உங்களுக்காக நேரடி இணையத்தளத்தினை தருகின்றோம். அதனை டவுன்லோட் செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்யுங்கள். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை நீங்கள் உங்கள் வீட்டு அருகாமையில் உள்ள தாலுகா அலுவலகத்தை அணுகவும். இது உழவர் அட்டை இல்லாதவர்களுக்கு பொருந்தும்.
கிசான் அட்டை வாங்குவது எப்படி
உழவர் அட்டை கல்வி உதவித்தொகை
கல்வி உதவி தொகையை படிக்கின்ற அனைவரும் எளிதாக பெற முடியும். அது எப்படி கீழே பார்ப்போம்.
படி 1 - உங்கள் கல்லூரி அல்லது பள்ளிகளில் போனபைட் சான்றிதழ் வாங்கவும்.
படி 2 - அந்த போனபைட் சான்றிதழ் எதற்கு என்றால் இந்த கல்லூரி அல்லது இந்த பள்ளியில் தான் நீங்கள் படிக்கிறீர்கள் மற்றும் அவர்கள் உங்களுக்கு கொடுக்கும் சான்றிதழ் ஆகும்.
படி 3 - அதை நீங்கள் உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி அலுவலகத்தை கேக்கலாம். இதற்கு தான் வேண்டும் என்று சொன்னால் தந்து விடுவார்கள்.
படி 4 - உழவர் அட்டை கல்வி உதவி தொகை விண்ணப்பம் நீங்கள் வாங்கவும். அது எங்கு கிடைக்கும் என்றால் தாலுகா அலுவலகத்தில் மற்றும் புத்தக கடைகளில் கிடைக்கும்.
படி 5 - அதனை நீங்கள் பூர்த்தி செய்து அதில் கேட்கும் ஆவணங்கள் இணைத்து கொடுத்து கையொப்பம் இட்டு கொடுத்து விடுங்கள்.
படி 6 - ஒரு மாதத்திற்குள்ளேயே வந்து விடும். ஒருவேளை வந்து விட்டால் உங்களுக்கு தொலைபேசி மூலம் காண்டாக்ட் செய்வார்கள். அப்படி இல்லையென்றால் நீங்கள் தான் அலுவலகத்திற்கு சென்று கேட்கவும். முடிந்த வரையில் நீங்கள் தான் செல்ல வேண்டும். தொலைபேசி அழைப்பு கொஞ்சம் ஆக தான் இருக்கும். ஏனென்றால் நிறைய பேர் அப்ளை செய்து இருப்பார்கள்.
கல்வி உதவி தொகை 2024
அவ்வாறு இருப்பின் நீங்கள் எளிதாக அப்ளை செய்யலாம் இன்றே. அதற்க்கான இணையதளம் cms.tn.gov.in சைட் இருக்கிறது. அது யார் யாருக்கு கொடுக்க போகிறார்கள் என்று விவரமாக இருக்கும்.
உழவர் பாதுகாப்பு திட்டம் in English
இதனை நாம் ஆங்கிலத்தில் Former Protective plan என்பர். இருந்தாலும் நம் பயனாளர்கள் இந்த உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் என்னன்ன பயன் இருக்கிறது என்பதெல்லாம் ஒரு சிலர்க்கு தெரியாது. அதனால் தான் இந்த பட்டா சிட்டா கோ இன் இணையதளம் விளக்கம் கொடுத்துள்ளது.
உழவர் அட்டை புதுப்பித்தல் ஆன்லைன்
உழவர் அட்டை ரெனீவல் செய்ய நாம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அது எவ்வாறு என்றால் Tnesevai வெப்சைட் தான். அதில் தான் நாம் சென்று ரெனீவல் செய்ய வேண்டும்.
முதல் பட்டதாரி சான்றிதழ்