உழவுத் தொழில் சார்ந்த சொற்கள் - நவீன உலகத்திலும் சோறு அல்லது உணவு இல்லாமல் ஒரு மனிதன் அல்லது பிற உயிரினங்கள் உயிர் வாழ முடியாது. இந்த உணவினை நாம் உழவு தொழில் மூலம் மட்டுமே பெற முடியும். மற்றதற்கு மாற்று வழி உள்ளது. ஆனால் உணவிற்கும் நீருக்கும் மாற்று வழி எப்போதும் கிடையாது.
நாம் சாப்பிடுகின்ற சாப்பாடு அனைத்தும் விவசாயிகளால் உருவாக்கப்பட்டது ஆகும். சிறு சிறு தானியங்கள் முதல் பெரிய பயிர்களான கரும்பு வரையும் விவசாயிகளின் பங்களிப்பு மிக அதிகமாகவே உள்ளது.
உழவுத் தொழில் சார்ந்த ஐந்து சொற்கள்
1. வேளாண்மை
2. வேள்
3. விவசாயம்
4. சாகுபடி
5. அறுவடை.
இதையும் படிக்கலாமே: உழவர் பாதுகாப்பு திட்டம் 2023