உள்ளாட்சி துறை அமைச்சர் 2024

உள்ளாட்சி துறை அமைச்சர் 2024 பெயர் யார் - தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகள் என்பது மிகவும் முக்கியமான துறையாகும். ஏனெனில் உள்ளாட்சி அமைப்புகள் என்பது ஊராட்சி மற்றும் நகர்ப்புறங்களை சார்ந்தவையாகும். இதில் தமிழ்நாட்டில் ஊராட்சிக்கென்று தனியாக அமைச்சகமும் நகர்ப்புற நிர்வாகத்திற்கு தனியாக அமைச்சகமும் உள்ளது. அதாவது இரண்டிற்கும் வெவ்வேறு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உள்ளாட்சி துறை அமைச்சர் 2024


இதில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் நகராட்சி, மாநகராட்சி மற்றும் பேரூராட்சிகள் இடம் பெறுகின்றன. ஏனெனில் இந்த மூன்றும் தான் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ளன.  இதனை நிர்வகிக்க மேயர்,  தலைவர், துணைத்தலைவர், ஆணையர், இயக்குநர், கவுன்சிலர் மற்றும் உறுப்பினர்கள் இருப்பார்கள். இதன் நோக்கமே தன்னிறைவு பெற்ற நிறுவனங்களாக மேம்படுத்துவது ஆகும்.

ஊரக வளர்ச்சி அரசாணைகள் 2024

பணிகள்

நகர்ப்புறங்களில் சுமார் 3.5 கோடி மக்கள் தற்போது வரையும் வாழ்ந்து கொண்டு வருகின்றனர். இதன் எண்ணிக்கை பின்னாட்களில் ஏறலாம் என்று கருதப்படுகிறது. மேலும் அடிப்படை வசதிகளான பாதாள சாக்கடை திட்டம், மழைநீர் வடிகால், சாலை, உட்கட்டமைப்பு வசதி, குடிநீர் வழங்கல் செய்து தருவது இதன் முக்கிய பணியாகும்.

இந்தியாவின் ஆளுநர் யார் 2024

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் 2024

தமிழ்நாட்டின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் பெயர் மாண்புமிகு திரு. கே. என். நேரு அவர்கள். இவர் ஏற்கனவே பால்வளத்துறை, மின்சாரத்துறை, தொழிலாளர் நலன் துறை, செய்தித்துறை மற்றும் போக்குவரத்துக்கு துறை அமைச்சராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கூட்டுறவு துறை அமைச்சர் பெயர் 2024