உத்தரவு தமிழ் சொல்

உத்தரவு தமிழ் சொல் ( utharavu veru sol in tamil ) - ஒருவருக்கு மற்றொவருவர் இடுகின்ற கட்டளை உத்தரவு ஆகும். அது சக மனிதர்களாக இருந்தாலும் சரி அல்லது பெரிய இடத்தில் நிர்வகிக்கும் பிரதிநிதியும் சரி. மேலும் இது போன்ற தமிழ் இணையான சொற்களை அவ்வப்போது Patta Chitta இணையத்தளத்தில் தொடர்ந்து பதிவேற்றி வருகிறோம்.

உத்தரவு தமிழ் சொல்


எடுத்துக்காட்டு 1

1. இன்றைக்கு இந்த வேலையை நிச்சயம் முடித்தே தீர வேண்டும் என்று ஊராட்சி தலைவர் அவர்கள் வார்டு உறுப்பினர் அவர்களுக்கு சொல்கின்றார்.

மேற்க்கண்ட வாக்கியத்தில் உத்தரவு என்னும் சொல் இல்லாவிட்டாலும் உத்தரவு இடுகின்ற பொருளை தருகின்றன.

இதையும் படிச்சிட்டு போங்க: லட்சியம் வேறு பெயர்கள்

எடுத்துக்காட்டு 2

1. மளிகை கடைக்கு சென்று நான் சொல்லும் பொருட்களை வாங்கி வந்தே ஆக வேண்டும்.

எடுத்துக்காட்டு 3

1. இந்த விளையாட்டில் நீ கலந்து கொள்ளக்கூடாது. இது எனது உத்தரவு ஆகும்.

உத்தரவு இணையான தமிழ் சொல்

1. ஆணை

2. கட்டளை

3. கட்டாயம் ( ஏதாவது ஒரு இடத்தில் மட்டும் உபயோகப்படும் ).

இதையும் படிக்கலாமே: தங்கம் வேறு சொல்