உயில் சாசனம் மாதிரி

உயில் சாசனம் மாதிரி - நம் பட்டா சிட்டா .கோ. இன் வெப்சைட் இல் நிறைய முறை நாம் பதிவிட்டுளோம். இதன் மாதிரி மற்றும் டவுன்லோட் லிங்க் கீழே கொடுத்துளோம். இது சற்று மாதிரி தான். இதே மாதிரி தான் இருக்கும் என கட்டாயம் இல்லை.

இந்த உயில் மாதிரி படிவங்கள் இணையத்தளத்தில் கொட்டி கிடைக்கிறது. மேலும் நீங்கள் சொந்தமாக எழுதினாலும் சரி தான். அல்லது  படிவங்களை தரவிறக்கம் செய்து நீங்களே எழுதினாலும் பறவையில்லை. ரெண்டுமே ஒன்று தான்.

உயில் சாசனம் மாதிரி


நீங்கள் எழுதும் உயில் ஆனது உங்கள் பெயர் முகவரி வருடம் மற்றும் இதர விஷயங்கள் அனைத்தும் நீங்கள் பதிவிட வேண்டும். மற்றும் அதன் மாதிரி படிவம் ஒரு சில நாட்களுக்குள் இங்கே upload செய்கிறோம். 

உயில் எழுத தேவையான ஆவணங்கள் 

உயில் மாதிரி படிவம் 

Fb பேஜ்