உயிர் மெய் எழுத்துக்கள் எத்தனை

உயிர் மெய் எழுத்துக்கள் எத்தனை - உயிர் எழுத்துக்களும், மெய் எழுத்துக்களும் ஒன்றாக ஒலித்து பிறக்கும் இடம் உயிர்மெய் எழுத்துக்கள் என்றும் கூறலாம். உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டு, மெய் எழுத்துக்கள் பதினெட்டு மற்றும் ஆயுத எழுத்து ஃ இவைகளை சேர்க்காமல் இருக்கும் எழுத்துக்கள் அதாவது 216 எழுத்து உயிர் மெய் ஆகும். உயிரும் மெய்யும் சேர்ந்து பிறந்தது தான் உயிர் மெய் ஆகும் என்றால் இதுவும் அதில் தான் கலந்து வருகிறது. அப்புறம் எப்படி 216 எழுத்துக்கள் வருகிறது என்கிற கேள்விகள் உங்கள் மனதில் எழும்.

உயிர் மெய் எழுத்துக்கள் எத்தனை


அடிப்படையாகவே நாம் உயிர் எழுத்துக்களையும் மெய் எழுத்துக்களையும் தனித்தனியாக ஒன்றாக சேர்த்தால் மட்டுமே இந்த எழுத்துக்கள் பிறக்கின்றன. அதாவது 12 யை 18 உடன் பெருக்கினால் 216 எண் வரும். ஆதலால் 216 மட்டுமே உயிர் மற்றும் மெய் ஆகும். ஒரு எழுத்திலிருந்து ஆரம்பிக்கிறது இந்த எழுத்துக்கள். எப்படி உயிர்மெய்யை தெரிந்து கொள்வது என்பதை பற்றிய முழு தகவல்களையும் கீழே காண்போம்.

மயங்கொலி சொற்கள்

உயிர் எழுத்துக்கள் எத்தனை வகைப்படும் அவை யாவை

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள.

மெய் எழுத்துக்கள் 18

க், ங், ச், ஜ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.

எடுத்துக்காட்டு ( ஓரெழுத்து )

1. பூ = ப் + ஊ ( ப் என்பது மெய், ஊ என்பது உயிர் )

2. தீ  = த் + ஈ ( த் என்பது மெய், ஈ என்பது உயிர் )

எப்போதும் உயிர்மெய் எழுத்துக்கள் முதலில் தான் தோன்றும். உதாரணமாக ப் + ஊ வில் எழுத்து மெய் எழுத்தை சேர்ந்தது. இதுவே இரண்டாம் இடத்தில் மெய் எழுத்து பிறந்தால் அது உயிர்மெய் எழுத்துக்கள் கிடையாது. மேலும் குறில் மற்றும் நெடில் பிறந்தால் அதற்கேற்றவாறு எழுத வேண்டும். உதாரணமாக க் + அ = க (குறில்), க் + ஆ = கா ( நெடில் ).

க கா கி கீ வரிசை சொற்கள்