உயிரளபெடை எத்தனை வகைப்படும் அவை யாவை ( uyiralapadai vagaigal in tamil ) - சார்பெழுத்துக்கள் மொத்தமாக பத்து உள்ளதை நாம் அறிந்த ஒன்று தான். அதில் மூன்றாவதாக உள்ளது தான் இந்த உயிரளபெடை ஆகும். அளபெடை என்பது அளபு கூட்டல் எடை ஆகும். அதாவது ஒரு சொல் நீண்டு ஒலிப்பது ஆகும். எடுத்துக்காட்டாக அம்மா என்னும் வார்த்தையை எடுத்து கொள்வோம். இதில் அம்மா என்னும் சொல் இறுதியிலும் அ என்னும் எழுத்து நீண்டு ஒலிக்கிறது. அதே சமயத்திலும் ஒரு உணர்வை கொண்டு உள்ளது. இதனை தான் அளபெடை என்போம்.
உயிரளபெடை என்றால் என்ன
எப்படி ஒரு சொல் அளபெடுக்கிறதோ அதனை அளபெடுத்தல் என்கிறோம். அதேபோல் தான் இந்த உயிர் கூட்டல் அளபெடை ஆகும். அ, இ மற்றும் உ போன்ற எழுத்துக்கள் இடையில் வருவதில்லை. அப்படி வந்தால் அது உயிர் அளபெடையே. அதாவது ஒரு சொல்லிலோ அல்லது செய்யுளிலோ முதலில், இடையில், கடைசியில் உயிர் நெட்டுஎழுத்துக்கள் நீண்டு ஒலித்து வரும். நீண்டு ஒலிக்கும் இடத்தில் குறில் எழுத்துக்கள் உண்டாகும்.
இதையும் படிக்கலாமே: தொகாநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்
உயிரளபெடை வகைகள் யாவை
மொத்தமாக மூன்று வகைப்படும். அவைகளில் லிஸ்ட் கீழே ஒவ்வொன்றாக தரப்பட்டுள்ளது.
1. செய்யுள்
2. இன்னிசை
3. சொல்.
இதையும் தெரிஞ்சிக்கோங்க: புகழ் எதிர்ச்சொல்