வாழை மரம் கனவில் வந்தால் என்ன பலன்

வாழை மரம் கனவில் வந்தால் என்ன பலன் - முதலில் வாழைமரத்தினை பற்றி பார்க்கலாம். வாழைமரம் என்பது தற்போது அலங்காரப்பொருளாக திருமண விழாக்களில் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ஆரம்பத்தில் சாப்பிடுவதற்காக மட்டுமே தென்கிழக்கு ஆசியாவில் நடப்பட்டது. இருந்தபோதிலும் நாளடைவில் இது அலங்கார பொருளாக மாறி விட்டது. இதன் வகைகள் ஏராளமாக உள்ளது. அவற்றில் நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய மற்றும் பார்க்கக்கூடிய வகைகளின் வரிசைகளை கீழே ஒவ்வொன்றாக காணலாம்.

வாழை மரம் கனவில் வந்தால் என்ன பலன்


வகைகள்

1. ரஸ்தாளி

2. பச்சை

3. கற்பூரம்

4. ஏழை

5. மொந்தன்

6. செவ்வாழை

மேலே கூறியுள்ள வகைகள் மட்டுமே உள்ளது என்று நினைத்துக்கொள்ள வேண்டாம்.

இந்த கனவுகளில் வாழைப்பழம் எந்த தோற்றத்தில் உங்களுக்கு கனவாக வந்தது கீழே உள்ள பத்தியில் காணலாம்.

வாழைப்பழம் எப்படி உங்கள் வந்தால் என்ன பலன்கள்

1. வாழைத்தார் - சுப நிகழ்ச்சிகள்

2. வாழைப்பழம் மட்டும் தென்பட்டால் - நேர்மறையான விஷயம் மற்றும் தொழில் ரீதியாக முன்னேற்றம்

3. பச்சை நிறம் - அமைதி

4. சாப்பிடுவது - நேர்மையான பாதை

5. மஞ்சள் நிறம் - எதிர்மறையான விஷயம்

6. வாழைப்பழத்தோல் - கவனிப்பை குறிக்கும்

7. பெரிய வாழைப்பழம் - சாதகமான மாற்றங்கள்

8. சிறிய வாழை - உடல் நல பிரச்சனைகள்

வாழைமரம் கனவில் வந்தால்

நீங்கள் ஏற்கனவே தொடங்கிய ஏதோ ஒரு சுப காரியங்கள் முன்னேற்றம் அடையப் போகிறது அல்லது அடைந்துவிட்டது என்பது அர்த்தமாகும்.

எனக்கு திருமணம் நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்