வைகாசி 2024 முகூர்த்த நாட்கள் மாத வளர்பிறை ( vaikasi muhurtham dates 2024 ) - தமிழ் முதல் மாதமான சித்திரைக்கு அடுத்த மாதமாக இருப்பது இந்த வைகாசி ஆகும். தை, சித்திரை மற்றும் ஆவணி மாதங்கள் போலவே இந்த மாதமும் பலம் வாய்ந்ததே.
மே 14 இல் தொடங்கி ஜூன் 14 வரை வைகாசி உள்ளது. இது 32 நாட்களை கொண்டுள்ளது சிறப்புமிக்கது. முகூர்த்தங்கள் மே 19 இல் தொடங்கி ஜூன் 12 வரையும் இருக்கிறது. அதேபோல் வைகாசியில் 06 ஆம் தேதி தொடங்கி 30 தேதி வரை முகூர்த்தங்கள் காணப்படுகின்றது.
இதையும் படியுங்க: பஞ்சாயத்து ராஜ் சட்டம்
ஆங்கில காலண்டர் முஹூர்த்தம் தேதிகள் ( வைகாசி மாதம் )
1. மே 19
2. மே 26
3. ஜூன் 02
4. ஜூன் 09
5. ஜூன் 10
6. ஜூன் 12.
வைகாசி மாத முகூர்த்த நாட்கள் தமிழ்
1. வைகாசி 06 ( ஞாயிறு ) - வளர்பிறை
2. வைகாசி 13 ( ஞாயிறு ) - தேய்பிறை
3. வைகாசி 20 ( ஞாயிறு ) - தேய்பிறை
4. வைகாசி 27 ( ஞாயிறு ) - வளர்பிறை
5. வைகாசி 28 ( திங்கள் ) - வளர்பிறை
6. வைகாசி 30 ( புதன் ) - வளர்பிறை.
இதையும் படிக்கலாமே: தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994