வளமை எதிர்ச்சொல் - முதலில் வளமை என்பதன் பொருள் பற்றி பார்ப்போம். வளமை என்றால் வல்லமையாக இருப்பதாக அர்த்தமாகும். அதாவது ஒரு வயலில் நெற்பயிர்கள் பயிரிடப்படுகின்றன. நான்கு மாதமோ ஐந்து மாதமோ நெற்பயிர்களை அறுவடை செய்யும்போது நல்ல லாபம் வந்தது. மேற்கண்ட சொல்லில் வளமை என்னும் சொல் இல்லாவிட்டாலும் அங்கு லாபம் என்று வேறு சொல்லில் அதன் அர்த்தம் வந்துவிடுகிறது.
வளமை வேறு சொல்
1. செழிப்பு - எனது நண்பர் முன்பை விட இப்போது செழிப்பாக உள்ளார்.
2. பொருள் - பணமும் பொருளும் சேர்ந்தால் வாழ்கையில் துன்பமே வராது என்பார்கள்.
3. நன்மை - பிறருக்கு நன்மை செய்வதால் நமக்கும் நன்மையே பயக்கும்.
4. செல்வம் - செல்வம் நிறைந்த வாழ்க்கை கொஞ்சம் துன்பத்தை நீக்கும்.
மேற்கண்ட சொற்சொடர்களில் வளமை என்கிற வார்த்தைக்கு வேறு ஒரு அர்த்தமும் வாக்கியமும் கொடுக்கப்பட்டுள்ளது. கீழே வளமை என்கிற சொல்லுக்கு எதிர்சொல் பட்டியல் பின்வருமாறு இணைக்கப்பட்டுள்ளது.
ஆகாயம் வேறு பெயர்கள்
வளமை எதிர்ச்சொல் in tamil
1. வறுமை - மிகவும் வறுமையில் வாழ்ந்த மனிதன் தற்போது நல்ல உயரத்தில் உள்ளான்.
மேற்கண்ட வாக்கியத்தில் வறுமை என்பது மிகவும் தாழ்ந்த அல்லது இயலாமையை எடுத்துரைக்கிறது. இதில் வெறுமை என்கிற சொல்லும், தீமை என்னும் சொல்லும் இந்த சொல்லிற்கு எதிர்ச்சொல்லாக அமையாது. இயலாமை மற்றும் தாழ்ந்தது என்கிற வார்த்தையும் எதிர்ச்சொல்லாக அமையும்.
நிலம் வேறு பெயர்கள்