வங்கி விடுமுறை 2024 தமிழ்நாடு பட்டியலில் - வங்கி என்பது ஒரு தனிப்பட்ட அல்லது ஒரு நிறுவனத்தின் வரவு செலவு சேமிப்பு கணக்கை பாதுகாத்து கொள்வது ஆகும். இந்திய முழுக்க எண்ணற்ற வங்கிகள் காணப்படுகிறது. அதிலும் இப்போது முன்பை விட அதிகமாகி போய் கொண்டிருக்கிறது. மக்களின் பரிவர்த்தனை முன்பை விட இப்போது 50 மடங்கு அதிகமாக சென்று கொண்டிருக்கிறது. 2015 முன்னர் வங்கிகள் இரண்டாம் சனிக்கிழமைகளில் பாதி நாள் மட்டுமே விடுப்பு அளிக்கப்பட்டது. அனைத்து ஞாயிற்று கிழமைகளில் வழக்கம் போல் விடுமுறையும் அளிக்கப்பட்டது. அது பின்னாளில் நான்காம் சனிக்கிழமையும் பாதி நாள் பணி மீதி நாள் விடுமுறையும் இருந்தது.
2024 வங்கி விடுமுறை நாட்கள்
இப்படி தான் முதலில் சனிக்கிழமை மற்றும் ஞாயிறு கிழமைகளில் விடுமுறை என்பது அமலாக்கப்பட்டது. பின்பு 2 ம் சனிக்கிழமை நாட்கள் முழுவதுமாக விடுப்பு அளிக்கப்பட்டது. நான்காம் சனிக்கிழமையில் வேலை நாட்கள் என்றும் அறிவித்திருந்தார்கள். பிறகு நான்காம் சனிக்கிழமையும் முழு நாள் விடுப்பு என்றும் அறிவித்தார்கள்.
பேங்க் விடுமுறை நாட்கள் 2024
பேங்கிற்கு செல்லும் வாடிக்கையாளர்களுக்கு நிறைய நிறைய கேள்விகள் எழுந்து கொண்டே இருக்கும். ஏனென்றால் யாருக்காவது பரிவர்த்தனை செய்யும் நேரத்தில் இன்று வங்கி விடுமுறையா, நாளை வங்கி விடுமுறையா அல்லது நாளை வங்கிகள் இயங்குமா அல்லது இன்று பேங்க் இருக்கா இல்லையா என்பது போல் கேள்விகள் தோன்றும். அதனை சரிகட்டவே இங்கே நாங்கள் மாத வாரியாக எந்தெந்த தேதிகளில் பேங்க் லீவு விடும் என்பதனை எளிதாக கொடுத்துள்ளோம்.
தமிழக அரசின் இலவச திட்டங்கள் 2024
வங்கி விடுமுறை நாட்கள் 2023
1. ஜனவரி 01 - புதிய வருடப்பிறப்பு
2. ஜனவரி 14 - பொங்கல்
3. ஜனவரி 15 - திருவள்ளுவர் நாள்
4. ஜனவரி 18 - தை பூசம்
5. ஜனவரி 26 - குடியரசு தினம்
6. ஏப்ரல் 01 - வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு
7. ஏப்ரல் 02 - தெலுங்கு வருடப்பிறப்பு
8. ஏப்ரல் 14 - தமிழ் வருடப்பிறப்பு
9. ஏப்ரல் 15 - புனித வெள்ளி
வங்கி விடுமுறைகள் மே 2023
10. மே 01 - உழைப்பாளர் தினம்
11. மே 03 - அட்சய திருதியை
12. ஜூலை 13 - பக்ரீத்
13. ஆகஸ்ட் 09 - மொகரம்
14. ஆகஸ்ட் 15 - சுதந்திர தினம்
15. ஆகஸ்ட் 19 - கிருஷ்ண தினம்
16. செப்டம்பர் 18 - விநாயகர் சதுர்த்தி
17. அக்டோபர் 02 - மகாத்மா காந்தி பிறந்த நாள்
18. அக்டோபர் 04 - ஆயுதபூஜை
19. அக்டோபர் 05 - தசரா ( விஜயதசமி )
20. அக்டோபர் 24 - தீபாவளி
இதனை தவிர்த்து அரசாங்கம் பொது விடுமுறையும் அல்லது தேர்தல் அன்றைக்கு விடுமுறையும் வழக்கமாக விடும். அது எந்தெந்த தேதிகள் விடுவார்கள் என்று கணிக்க முடியாது.