வாரிசு இல்லாத சொத்து யாருக்கு

வாரிசு இல்லாத சொத்து யாருக்கு சொந்தம் - இந்த கேள்விகள் அனைவரும் மனதிலும் தோன்றும். அதற்கான சரியான விளக்கம் பட்டாசிட்டா.கோ.இன் இணையத்தளம் வழங்குகிறது. 

ஒரு வீட்டில் கணவன் மனைவி இருவரும் இல்லை என்றால் அந்த சொத்தானது யாருக்கு போகும் அல்லது யாருக்கு செல்லும் என்பது தான் கேள்வி. அவர்களுக்கு வாரிசு அதாவது மகன்கள் மற்றும் மகள்கள் யாருமே இல்லாத பட்சத்தில் இரண்டாம் நிலை வாரிசுகள் அந்த சொத்துக்களை பெறலாம்.

வாரிசுகள் என நிரூபணம் செய்ய வேண்டுமென்றால் நிச்சயமாக வாரிசு சான்றிதழ் கட்டாயமாக இருக்க வேண்டும். வாரிசு அடிப்படையில் உள்ள அனைவருக்கும் சமபங்கு உள்ளதை யாரும் மறந்திற வேண்டாம்.

இரண்டாம் நிலை வாரிசு என்றால் என்ன 

கணவர் கூட சகோதரர் அல்லது சகோதரி மற்றும் மனைவியின் சகோதரர் அல்லது சகோதரி இருப்பின் அவர்கள் தான் இரண்டாம் நிலை வாரிசு என்பர்.

பொதுவாக எல்லா வீடுகளிலும் இருக்கும் பிரச்சனை சொத்து மற்றும் பணம் தான். அது மட்டுமில்லாமல் வாரிசு இல்லை என்றால் அந்த சொத்து யாருக்கு போகும் என்ற கேள்வி நம் மனதில் எழும்.

அப்பா அம்மா இருவருக்குமே மகன்கள் பிறக்கவில்லையென்றால் அந்த சொத்து யாருக்கும் போகும் என்ற கேள்வி நிறைய உள்ளது. தனது அப்பாவால் சொத்தை அனுபவிக்கமுடியவில்லையென்றால் அவருடைய மனைவி பெயரிலும் அல்லது மகள்கள் பேரிலோ கூட எழுதலாம். 

பத்திர பதிவு செய்வது எப்படி 

பட்டா செல்லுமா பத்திரம்  செல்லுமா 

பட்டா பெறுவதற்கான விபரம் 

வாரிசு இல்லாத சொத்து யாருக்கு


அந்த மகள் தனது சொந்தமான மகனுக்கு கூட கொடுத்த சொத்தை அவன் பெயருக்கு எழுதி வைக்கலாம். 

Patta Chitta 

கடன் பத்திரம் 

தான செட்டில்மென்ட் 

Eservices