வருமான சான்றிதழ் விண்ணப்ப நிலை அறிய - வருமானம் என்பது நாம் சொந்த உழைப்பில் சம்பாபிப்பது ஆகும். அதற்கு நாம் அரசாங்கத்திடம் கணக்கு காட்ட வேண்டும். இல்லையென்றால் அது பிரச்சனையே. மேலும் வருமான சான்றிதழ் அனைத்து இடத்திலும் நாம் உபயோகிக்கலாம்.
எதற்காக இந்த வருமான சான்று
ஒருவேளை நீங்கள் மாணவர்களாக இருந்தால் உங்களுக்கு நிச்சயம் வருமான சான்று தேவைப்படும். அது ஏனென்றால் இந்த வருமானத்தோடு நான் படிக்கிறேன் என்பதற்கு அத்தாச்சி. ஒருவேளை நீங்கள் உயர்கல்வி அல்லது வேலைவாய்ப்பு க்கு நீங்கள் அப்ளை செய்து இருந்தால் அதற்கும் இத்தகைய சான்று தேவை படும். வருமான சான்றிதழ் in English யை income certificate என்போம்.
விண்ணப்ப நிலை
இந்த விண்ணப்ப நிலை என்பது நீங்கள் ஒருவேளை அப்ளை செய்து இருந்தால் அதற்க்காக நாம் ஒவ்வொரு நாளும் செக் செய்வோம் இணையதளத்தை. அதற்கு நீங்கள் முதலில் ஆன்லைன் இல் அப்ளை செய்து இருந்தால் மட்டுமே விண்ணப்ப நிலையை பார்க்க அல்லது காண முடியும்.
அப்ப்ளிகேஷன் ஸ்டேட்டஸ் யை நீங்கள் அறிய Official போர்டல் செல்வீர்கள் ஆனால் அங்கு இரண்டு விதமான Navigation இருக்கும். அதில் ஒன்று அப்ப்ளிகேஷன் மற்றும் ரெஜிஸ்டர் நம்பர். அதில் எதுவோ நீங்கள் அதனை தேர்வு செய்து உங்கள் விண்ணப்ப நிலையை பார்க்கலாம்.
நீங்கள் வருமான சான்றிதழை புதிதாக அப்ளை வேண்டுமானால் Tnesevai website ற்கு சென்று லாகின் செய்து அப்ளை செய்யுங்கள்.