வருவாய் கிராமம் என்றால் என்ன

வருவாய் கிராமம் என்றால் என்ன - தமிழ்நாட்டின் வருவாய் கிராமங்கள் எனப்படுவது உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள ஊர் மற்றும் அதனை சுற்றியுள்ள ஊராட்சிகள் உள்ளடக்கியது வருவாய் கிராமங்கள் ஆகும். கிராம ஊராட்சி தான் வருவாய் கிராமம் என்று நினைக்க வேண்டாம். ஒரு குறிப்பிட்ட மக்கள்தொகையை கணக்கில் கொண்டு வருவாய் கிராமங்களாக அமைத்துக்கொள்வர். இதனை கிராம நிர்வாக அலுவலர் எனப்படும் வி ஏ ஓ அவர்கள் தான் நிர்வாகிப்பார்.

வருவாய் கிராமம் என்றால் என்ன


ஊராட்சிகளின் அடிப்படையில் தான் குறு வட்டம், வட்டம், கோட்டம்  மற்றும் மாவட்டம் இயங்குகிறது. கிராமங்களை விட மாவட்டம் பெரியது என்றாலும் அதற்கு முதலில் ஊர் பஞ்சாயத்துகள் சிறப்பாக செயல்பட்டால் தான் வருவாய் மற்றும் வளர்ச்சி திட்டங்கள் அதிகரிக்கும்.

கிராம நிர்வாக அலுவலர் பணிகள் மற்றும் கடமைகள் Pdf

தமிழ்நாட்டில் உள்ள வருவாய் கிராமங்களின் எண்ணிக்கை 2022

தற்போது வரையும் 18, 871 வருவாய் கிராமங்கள் காணப்படுகிறது. கிராம ஊராட்சிகள் 12, 524 இருந்தாலும் இந்த ரெவினு வில்லேஜ் சற்று அதிகம் தான். பின்னாளில் மக்கள்தொகை கிராம ஊராட்சிகள் அதிகமாக ஏற்பட்டால் இந்த ரெவினு கிராமங்களின் பட்டியல்களும் அதிகரிக்கும். இதனால் மக்கள் பயன்பெறும் இருப்பிட சான்றிதழ், வருமான சான்றிதழ், திருமண சான்றிதழ் மற்றும் மற்ற சான்றிதழ்களை பெற இவர் துணைபுரிவார்.

வருவாய் துறை அமைச்சர் பெயர் 2022