நாமக்கல் மாவட்ட ஆட்சியர் பெயர் ( Namakkal district collector name 2024 ) - இதன் ஆங்கில குறியீடு NM ஆகும். 01 ஜனவரி 1997 அன்று சேலம் மாவட்டத்தில் பிரிந்து நாமக்கல் என தனி மாவட்டமாக மாறியது. கிட்டத்தட்ட 3363 சதுர கிலோ மீட்டர் பரப்பளவினை இது கொண்டிருக்கின்றது. 2011 இன் மக்கள் தொகை நிலவரப்படி இங்கு 17 லட்சம் மக்கள் இருக்கின்றனர். தற்போதைய நாமக்கல் மாவட்டத்தின் மாவட்ட கலெக்டராக இருப்பவர் திருமதி. சிரேயா பி. சிங் இந்திய ஆட்சி பணி இருக்கின்றார். அதேபோல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருப்பவர் திரு. சரோஜ்குமார் இந்திய காவல் பணி உள்ளார். இந்த மாவட்டத்தின் வாகனங்கள் பதிவு எண்கள் TN 28, 88 மற்றும் 34 ஆகும்.
இதையும் பார்க்க: Patta Chitta
நகராட்சிகள்
1. நாமக்கல்
2. திருச்செங்கோடு
3. இராசிபுரம்
4. பள்ளிபாளையம்
5. குமாரபாளையம்.
இதேபோல 19 பேரூராட்சிகளும், 15 ஊராட்சிகளும், 322 கிராம ஊராட்சிகளும், 06 சட்டமன்ற தொகுதிகளும், இரண்டு வருவாய் கோட்டங்களும், ஏழு வட்டங்களும் மற்றும் ஒரு மக்களவை தொகுதியும் உள்ளது.