வீட்டில் எத்தனை விளக்கு ஏற்றினால் நல்லது

வீட்டில் எத்தனை விளக்கு ஏற்றினால் நல்லது ( veetil ethanai vilakku etra vendum ) - விளக்கு என்பது மிகப்பெரிய வெளிச்சத்தினை மட்டுமே தராமல் நமது வாழ்வினை மேம்பட வழிவகுக்கிறது. முன்னர் எல்லாம் கட்டாயமாக ஒரு வீட்டின் உள்புறம் அல்லது வெளிப்புறம் எங்கையாவது விளக்கினை பார்த்து இருப்போம். ஆனால் தற்போது அதனை பார்க்கும் சூழல் குறைந்து விட்டது என்று சொல்லலாம். விளக்கு ஏற்றுவதால் நமது வீடு எப்படி வெளிச்சம் தருமோ அதேபோல் நமது வாழ்வும் வெளிச்சம் தரும் என்பதே உண்மை.

வீட்டில் எத்தனை விளக்கு ஏற்றினால் நல்லது


முதலில் விளக்கு வைக்கும் முன்னர் அதனை ஒரு தூய்மையான துணியால் சுத்தம் செய்துவிட்டு அதற்கு தேவையான நெய், பஞ்ச கூட் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் போன்றவைகளை ஒவ்வொரு விளக்குக்கு ஊற்ற வேண்டும். பிறகு பஞ்சு திரி, வெள்ளை துணி, மஞ்சள் துணி, சிகப்பு துணி இவற்றில் ஏதாவது ஒன்றை அந்த விளக்கிற்குள் திரியாக பயன்படுத்தி கொள்ளலாம். விளக்குகள் காலை பிரம்ம நேரத்திலும் மாலை ஆறு மணிக்கு மேல் ஏற்றினால் நல்லது. இதில் சில பல கேள்விகள் உங்கள் மனதினுள் எழ வாய்ப்பிருக்கிறது. அதனை கேள்வி வடிவமாக கீழே இணைத்துள்ளோம்.

இதையும் தெரிஞ்சிக்க: திருமணம் செய்ய உகந்த மாதங்கள்

வெள்ளி விளக்கு வீட்டில் ஏற்றலாமா

கண்டிப்பாக ஏற்றலாம்.

அஷ்டலட்சுமி விளக்கு வீட்டில் ஏற்றலாமா

நிச்சயமாக ஏற்ற முடியும்.

வீட்டில் மூன்று விளக்கு ஏற்றலாமா

ஏற்றலாம்.

வீட்டில் எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும்

முதலில் வாசல்நிலை பகுதியில் அகல் விளக்கு வைக்க வேண்டும். பிறகு தான் பூஜை அறையில் விளக்கு வைக்கலாம். ஒன்றுக்கும் மேற்பட்ட எத்தனை விளக்குகள் வேண்டுமென்றாலும் வைக்கலாம். ஆனால் தெற்கு திசை நோக்கி மட்டும் வைக்கக்கூடாது.

இதையும் படிக்கலாமே: பிரம்ம முகூர்த்தம் எத்தனை மணிக்கு