வீட்டு வரி ரசீது பெயர் மாற்றம் செய்வது எப்படி

வீட்டு வரி ரசீது பெயர் மாற்றம் செய்வது எப்படி கடிதம் - வீட்டு வரி ரசீதை நாம் ஆன்லைனில் பெறுவது கஷ்டம் தான் என்று கூற வேண்டும். இருந்தாலும் அதை எப்படி பெயர் மாற்றுவது என்று நாம் ஆன்லைனில் பார்க்கலாம் அதற்காக நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துளீர்கள் என நம்புகிறோம்.

நீங்கள் Tn.gov.in வெப்சைட் சென்று படிவம் என்ற லிங்க்யை தேர்வு செய்யுங்கள். அதில் மொத்தமாக அனைத்து விதமான படிவங்கள் இருக்கும். அதில் நீங்கள் வீட்டு வரி ரசீது படிவம் என்ற லிங்க்யை சூஸ் செய்யுஙகள். பிறகு அதன் படிவத்தை பூர்த்தி செய்து கொடுங்கள்.

பெரும்பாலும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் அதாவது கிராம அல்லது நகர பஞ்சாயத்து அலுவலகத்தில் நமது மூல பத்திரம் ( புதிதாக மாற்றப்பட்ட பெயரில் கிரையம் செய்திருக்க வேண்டும் ), ஆதார், வாக்காளர் மற்றும் புகைப்படம் இவைகளை கொடுத்து வீட்டு வரியில் உள்ள பெயரை மாற்றலாம். இதற்காக அவர்கள் எடுத்து கொள்ளும் கால அவகாசம் ஏழு முதல் 30 நாட்கள் ஆகும். ஒரு சில பஞ்சாயத்தில் இதற்கு மேலேயும் ஆகலாம்.

வீட்டு வரி ரசீது பெயர் மாற்றம் செய்வது எப்படி


மேலும் சில பல தகவல்களுக்கு எங்களுடைய முக நூல் பேஜ் யை அணுகி subscribe செய்யுங்கள் அல்லது லைக் செய்யுங்கள். அப்போது தான் நாங்கள் போடும் பக்கங்கள் உங்களை வந்து சேரும்.

பட்டா சிட்டா 

Fb பேஜ்