வேளாண்மை துறை மானியம் 2024 - வேளாண்மை பற்றி இன்றைய உலகில் தெரியாதவர்களே இருக்க முடியாது. மனிதன் நீண்ட ஆயுட்காலம் வரையும் வாழ வேண்டுமென்றால் கட்டாயம் உணவு தேவைப்படுகிறது. அத்தகைய உன்னதமான படைப்பை தருகின்றனர் நம் விவசாயிகள். வேளாண்மை இன்றைக்கு பரிணாம வளர்ச்சியில் நல்ல இடத்தில் இருப்பதற்கு முக்கிய காரணம் விவசாயிகளே. இந்திய நாட்டில் கிராமப்புறங்களில் தான் பெருமளவும் மக்கள் வேளாண்மையை நம்பி இருக்கின்றனர். இதனால் தான் அரசாங்கம் அவர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர் என்பது மிகையே.
கிட்டத்தட்ட 40 சதவீத மக்கள் தனது வாழ்நாளில் விவசாயத்தை மட்டும் நம்பி உள்ளனர். இதனால் தமிழக அரசு வேளாண்மைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிலே வேளாண்மைக்கு தனியாக பட்ஜெட் தாக்கல் செய்ததில் தமிழகம் மூன்றாவது இடத்தினை பெற்றுள்ளது. வேளாண்மையில் துறைகள் ஏகப்பட்டதாக உள்ளது. அவற்றில் சில முக்கியமான பட்டியல்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.
1. விவசாயத்துறை
2. வேளாண்மைத்துறை வணிகத்துறை
3. தோட்டக்கலைத்துறை
4. மலைப்பயிர்கள் துறை
5. நீர் மேலாண்மை
6. கூட்டு பண்ணையம்
7. இயற்கை வேளாண்மை
8. ஒருங்கிணைந்த பண்ணையம்
9. பசுமை உரங்கள்
10. மானாவாரி நில மேம்பாட்டு இயக்கம்.
இவற்றில் சில துறைகள் விடுபட்டு இருந்தாலும் இதற்குமேல் நிறைய நிறைய துறைகள் வேளாண்மைக்காகவே உள்ளது குறிப்பிடத்தக்கது. நாம் சாப்பிடும் எண்ணெய், அரிசி மற்றும் சர்க்கரை ஆலைகள் போன்றவைகளும் விவசாயம் சம்பந்தப்பட்டவை ஆகும். இது போக மண்வள சீர்கேடு, நீர்வள ஆதாரங்கள் வறட்சி போன்றவைகள் பாதித்தாலும் அரசாங்கம் அதனை உடனடியாக சரிக்கட்ட தொடங்குகிறது.
இது போக பண்ணை குட்டைகள், தடுப்பணைகள், மரம் வளர்ச்சி திட்டம், சூரிய சக்தி பம்பு செட்டுகள், சோலார் பேனல், மின் வேலி அமைத்து தருதல் போன்ற இதர வேலைகளும் அரசாங்கம் நமக்கு செய்து கொடுத்து வருகிறது. தற்போது பட்ஜெட் தாக்குதலில் 33, 000 கோடி ரூபாய் வரையும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் அரசாங்கம் மானியம் மற்றும் கடன் மானியமாக சில துறைகளில் நிதிகளை கொடுக்கிறது. அதில் மிகவும் முக்கியமான துறைகளில் உள்ள மானிய திட்டங்களில் பட்டியல் கீழே கொடுத்துள்ளோம்.
மானியங்கள் லிஸ்ட் 2024
1. போர் அமைக்க மானியம்
2. விதைப்பண்ணை
3. விவசாயி
4. ஆழ்துளை கிணறு அமைக்க மானியம்
5. சிறு தானியங்கள்
6. வேளாண் இயந்திரங்கள்
8. பயிர் காப்பீடு திட்டம்
9. பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம்
10. அறுவடை இயந்திரம்
11. கிசான் கார்டு
12. அரசு மாடித்தோட்டம்
13. கிணறு தோண்ட மானியம்
வேளாண்மை துறை அமைச்சர் 2024
வேளாண்மை சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் செயல்களையும் அமைச்சர் தான் பார்த்து கொள்வார். தற்போது வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சராக உள்ளவர் மாண்புமிகு திரு. எம். ஆர். கே. பன்னீர் செல்வம் அவர்கள்.
ஆன்லைனில் மானியங்கள் அல்லது வேறு ஏதாவது விஷயங்கள் தெரிந்து கொள்ள இணை வேளாண்மை இயக்குனர் அலுவலகத்திற்கு சென்று விசாரிக்கலாம். இதில் அனைத்து மாவட்டங்களின் முகவரிகள் கீழே தரப்பட்டுள்ளன.
முகவரிகள்
1. புதுக்கோட்டை - ஸ்டாமின், வியலோகம் அஞ்சல், குடுமியான்மலை, 622 104.
2. விழுப்புரம் - பிபி எண் 53, கலக்ரேட் காம்ப்ளக்ஸ், 605 602.
3. கோயம்புத்தூர் - தடாகம் ரோடு, ஜி. சி. டி அஞ்சல், 641 013.
4. திருவண்ணாமலை - 7 வது குறுக்கு தெரு, காந்த நகர், 606 601.
5. நாகர்கோவில் - கீழ் இராதா வீதி, கிருஷ்ணன் கோவில், 629 001.
6. திண்டுக்கல் - கலக்ட்ரேட் காம்பவுண்ட், வேலு நாச்சியார் காம்ப்ளக்ஸ், 624 003.
7. விருதுநகர் - கலக்ரேட் காம்ப்ளக்ஸ், 626 022.
8. கண்மொய் மேலந்தெரு, தலக்குளம், 625 002.
9. இராமநாதபுரம் - கலக்ட்ரேட் வளாகம், 623 501.
10. தூத்துக்குடி - கலக்ரேட் வளாகம், கோரப்பள்ளம் அஞ்சல், 628 101.
11. திருவள்ளூர் - லால் பகதூர் சாஸ்திரி போர்டு, பெரிய குப்பம்.
12. பெரம்பலூர் - சிலான் காலனி - பஸ் நிலையம் அருகில் 621 212.
13. கரூர் - ஈஷா நத்தம், ராயனூர் அஞ்சல் 639 003.
14. நாமக்கல் - 13 A, கிருஷ்ணா வளாகம், சண்டை பட்டை புதூர், கருப்பணன் வீதி, 637 001.
15. திருவாரூர் - விற்பனை மைய வளாகம் , 610 002.
16. நாகப்பட்டினம் - மாவட்ட ஆட்சியர் வளாகம், 611 011.
17. கிருஷ்ணகிரி - நம்பர் 44, குப் காலனி, 635 001.
18. திருச்சி - மண்ணாபுரம், 620 020.
19. சேலம் - செர்ரி ரோடு, திருவள்ளுவர் சிலை அருகில், 636 001.
20. ஈரோடு - வித்யா நகர், 638 009.
21. கூடலூர் - செம்மண்டலம், 607 001.
22. வேலூர் - தொரப்பாடி.
23. தருமபுரி - மாவட்ட ஆட்சியர் வளாகம், 636 705.
24. காஞ்சிபுரம் - பஞ்சப்பட்டி, 631 502.
25. சென்னை - சென்னையில் ஆறு இணை அலுவலகங்கள் சேப்பாக்கத்தில் அமைந்துள்ளது.