வேலையில்லா பட்டதாரி உதவித்தொகை விண்ணப்பம் 2025, வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை விண்ணப்பம் Pdf - இந்த பட்டா சிட்டா வெப்சைட் அனைத்து விதமான உதவி தொகை போஸ்ட்களை அப்டேட் செய்து வருகிறது. வேலையில்லா மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு உதவி தொகை அரசாங்கம் எல்லா வருடமும் வழங்கி வருகிறது. இது 2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசாங்கம் கொண்டு வந்தது. மொத்தம் 4 வகையான அரசாணைகளை சுற்றறிக்கையாக தமிழக அரசு வெளியிட்டது.
1. 10 ம் வகுப்பு படித்தவர்கள் - 300
2. 12 ம் வகுப்பு முடித்தவர்கள் - 600
3. டிகிரி முடித்தவர்கள் - 1000
குறிப்பு
மேலே உள்ள பணம் சுமார் மூன்று ஆண்டுகளுக்கு அரசாங்கம் உங்களுக்கு தரும். டிகிரி முடித்தவர்களுக்கு மட்டும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பணம் அவர்கள் வங்கி கணக்கில் சேரும். 12 முறை உங்கள் வங்கி கணக்கில் பணம் தவணை முறையில் செலுத்துவார்கள்.
தகுதிகள்
இதற்கு தகுதியானவர்கள் என்று பார்த்தால் விண்ணப்பதாரர் தமிழ்நாட்டில் பயின்றுவர்களாக இருக்க வேண்டும். உங்கள் கிராம நிர்வாக அலுவலகரிடம் சுய உறுதிமொழி ஒன்றை பெற வேண்டும். ஏனென்றால் நீங்கள் அதே ஊரில் 15 ஆண்டுகள் இருப்பதாகவும் எந்த ஒரு வேலையிலும் செய்யாமலும் இருக்கிறீர்கள் என்று ஒரு சான்றிதழ் வாங்க வேண்டும். அரசு துறையிலும் ரூபாய் 50000 மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்களும் இதற்கு தகுதியற்றவர்களாக கருதப்படுவார்கள். எம்பிளாய்மென்ட் ஆஃபிஸில் பதிவு பண்ணிருக்க வேண்டும். அதும் ஐந்து வருடங்கள் வேலை வாய்ப்பிற்காக காத்திருத்தலும் அவசியம்.
இந்த Form நேரிடையாக மாவட்ட எம்பிளாய்மென்ட் அலுவலகத்திற்கு சென்று வாங்கி உங்கள் செர்டிபிகேட், வருமான சான்றிதழ் மற்றும் இருப்பிட சாண்றிதழ் நகல்கள் எல்லாம் இணைத்து அவர்களிடம் தாருங்கள். இது மாதிரியான உதவித்தொகைகளை நாம் நேரில் சென்று அப்ளை செய்ய வேண்டும். இது ரெண்டு பேருக்குமே சாரும். அதாவது பாஸ் மற்றும் பெயில் மாணவர்களுக்கு இரண்டு பேருக்குமே அரசு வழங்கும்.