வெங்காயம் விலை இன்று மதுரை - மதுரையில் பெரிய வெங்காயத்தின் விலை வழக்கம் போலவே 15 முதல் 20 வரையும் விற்பனை செய்யப்படுகிறது. அதுவே சின்ன வெங்காயத்தின் விலை 20 லிருந்து 28 வரையும் உழவர் சந்தையில் விற்கப்படுகிறது. மற்ற மாவட்டங்களின் நிலவரமும் இந்த மாதம் போலவே காணப்படுகிறது .
உதாரணமாக சென்னை போன்ற பெருநகரங்களில் 20 ரூபாயும், திண்டுக்கல் மாவட்டத்தில் ரூபாய் பதினைந்து அல்லது இருபது ரூபாயும், கோவை இல் பதினாறு மற்றும் பத்தொன்பது ரூபாயும் விற்பனை செய்து கொண்டிருக்கின்றனர். மேலும் இதில் கார்போஹைடிரேட், புரோட்டின், கொழுப்ப சத்து மற்றும் கலோரி காணப்படுகிறது. பெரிய வெங்காயத்தை விட சிறிய வெங்காயத்தின் நன்மைகள் அதிகம் இருப்பதனால் மக்கள் ஆர்வமுடன் சின்ன வெங்காயத்தை பெருமளவில் வாங்கி செல்கின்றனர்.
தக்காளி விலை இன்று 2022
சின்ன வெங்காயம் விலை இன்று
சொக்கிகுளம் - 20 லிருந்து 28
பழங்காநத்தம் - 20 லிருந்து 28
உசிலம்பட்டி - 24 லிருந்து 28
திருமங்கலம், மேலூர், ஆனையூர் - 24 லிருந்து 28
ஈரோடு, தமிழ்நாடு - 24
சேலம் - 24
திருச்சிராப்பள்ளி - 30
கோயம்புத்தூர் - 25
பெரம்பலூர், நாமக்கல் - 20
இன்றைய காய்கறி விலை பட்டியல் 2022