விளைச்சல் வேறு சொல் - இதனை பெரும்பாலும் இல்லாமல் ஒட்டுமொத்தமாக விவசாய நிலங்களுக்கு தான் இந்த வார்த்தையை பயன்படுத்துவர் அல்லது பேசுவர். ஒவ்வொரு விளை நிலங்களில் பயிரிடப்பட்ட பயிர்கள் அல்லது தானியங்கள் எதுவாக ஆயினும் அதனை அறுவடை செய்வார்கள். இதில் விளை நிலம் என்றால் பயிர்கள் விளையக்கூடிய இடமாகும். எல்லா நிலங்களிலும் பயிர் செய்ய முடியாது. ஒரு சிலர் விளைச்சல் நிலைகளை விலைச்சல் நிலம் என்று நினைத்து கொள்கிறார்கள். விலைச்சல் நிலம் என்றால் அதற்கு பொருள் வேறு என்பதை புரிந்து கொள்தல் நல்லது.
ஒரு தானியம் ஒரு குறிப்பிட்ட மாதங்களில் பயிர் இடப்படுகிறது என்றால் அதனை அறுவடை செய்ய மூன்று மாதங்களில் இருந்து ஆறு மாதங்கள் வரை நேரம் எடுத்துக்கொள்ளப்படும். இது எல்லா வகையான பயிர்களுக்குண்டான காலம் கிடையாது. மாறாக ஒவ்வொரு பயிரும் ஒவ்வொரு காலங்களில்அறுவடையாகும். ஒரு சில பயிர்களுக்கு சிறிய காலங்களும் ஒரு சில பயிர்களுக்கு அதிக காலங்களும் ஆகும். இதனை அறுவடை செய்யும் நேரம் தான் விளைச்சல் ஆகும். இதனை தான் நாம் விளைச்சல் நிலம் என்கிறோம்.
பரிசு வேறு சொல்
விளைச்சல் வேறு பெயர்கள்
1. சாகுபடி
2. அறுவடை நேரம்
3. அறுவடைப்பயிர்
4. வெள்ளாமை.