கடலூர் மாநகராட்சி வார்டுகள் மேயர், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் சட்டமன்ற தொகுதிகள் எவ்வளவு என்று ஒன்றன் பின் ஒன்றாக காணலாம். இந்த கடலூர் மாநகராட்சியானது 2021 இல் மாற்றப்பட்டது. எத்தனையோ தொகுதி சீரமைப்புக்கு பிறகு இந்த மாற்றம் நடந்துள்ளது. தற்போது இதற்கு மேயராக இருப்பவர் திருமதி. சுந்தரி அவர்களும் துணை மேயராக இருப்பவர் திரு. தாமரைச்செல்வன் அவர்களும் பணிபுரிகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள ஊர்களின் எண்ணிக்கை 483 ஆகும். அதாவது இது கிராம ஊராட்சியின் கீழ் வருகிறது. மேலும் கடலூர் மாநகராட்சியுடன் 16 கிராமங்கள் இணைக்க முடிவு செய்துள்ளது.
இதையும் படியுங்க: முதலமைச்சரின் உதவி மையம் உங்கள் கோரிக்கை எண்
வட்டம்
1. சிதம்பரம்
2. கடலூர்
3. காட்டுமன்னார்கோவில்
4. பண்ருட்டி
5. திட்டக்குடி
6. விருத்தாசலம்
7. வேப்பூர்
8. புவனகிரி
9. ஸ்ரீமுஷ்ணம்
கடலூர் மாவட்ட நகராட்சிகள்
1. கடலூர்
2. சிதம்பரம்
3. விருத்தாசலம்
4. பண்ருட்டி
5. நெய்வேலி
6. திட்டக்குடி
7. வடலூர்.
இதையும் படிக்கலாமே: உங்கள் தொகுதியில் முதலமைச்சர் மனு செய்வது எப்படி
பேரூராட்சிகள்
1. அண்ணாமலை நகர்
2. கங்கை கொண்டான்
3. லால் பேட்டை
4. காட்டுமன்னார்கோவில்
5. கிள்ளை
6. லால்பேட்டை
7. காட்டுமன்னார்கோவில்
8. மேல்பட்டாம்பாக்கம்
9. சேத்தியாத்தோப்பு
10. தொரப்பாடி
11. ஸ்ரீமுஷ்ணம்
கடலூர் மாவட்ட சட்டமன்ற தொகுதிகள்
1. திட்டக்குடி
2. விருத்தாசலம்
3. நெய்வேலி
4. பண்ருட்டி
5. கடலூர்
6. குறிஞ்சிப்பாடி
கடலூர் கலெக்டர் ஆன்லைன் மனு
மக்கள் பிரதி வாரம் வருகின்ற திங்கள் கிழமை நாட்களில் நேரடியாக மனுக்களை கொடுக்கலாம். ஆன்லைனில் கொடுக்கும் வசதியும் தற்போது உள்ளது. நேரில் சென்று மனு கொடுப்பவர்கள் கீழ்கண்ட முகவரியை உபயோகிப்படுத்திக்கலாம்.
முகவரி
முதல் தளம், புதிய மாவட்ட ஆட்சியரகம் வளாகம்,
மஞ்சக்குப்பம்
கடலூர் - 607001
எண் - 04142 - 230555.
இதையும் படியுங்க: மாவட்ட ஆட்சியரின் பெயர்கள் 2023