யாண்டு என்னும் சொல்லின் பொருள் - சமீபகாலமாக நாம் பழைய வார்த்தைகளை உபயோகித்து வருகிறோம். இதில் யாண்டு என்கிற சொல்லும் அப்படித்தான். இதுவும் பழங்காலத்தில் உபயோகித்த வார்த்தைகளுள் ஒன்றாகும். மொத்தம் இரண்டு விதமான வார்த்தைகள் இதற்கு தகுந்த பொருளாக அமைகிறது. இதில் ஒரு வார்த்தையே மிக சரியான பொருளாக அமையும். அவற்றினை விவரமாய் கீழே காண்போம்.
யாண்டு என்பதன் பொருள்
1. எங்கு அல்லது எப்போது
2. ஆண்டு ( காலம் )
இதில் இரண்டாம் வரிசையில் குறிப்பிட்டுள்ள ஆண்டு என்பது நாம் அறிந்த ஒன்று தான். 12 மாதங்கள் சேர்ந்தது ஒரு ஆண்டு ஆகும். அதாவது காலத்தினை குறிக்கும். ஆனால் யாண்டு என்பதற்கு தகுந்த பொருள் ஆண்டு என்பதில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்வது கட்டாயம்.
வெற்றி எதிர்ச்சொல்
உதாரணம்
1. நான் அரையாண்டு காலத்தினை சென்ற வருடம் வீணடித்திவிட்டேன்.
விளக்கம்
இதில் அரையாண்டு வார்த்தையை பிரித்தால் அரை + ஆண்டு ஆகும். ஆனால் மொத்த வார்த்தையையும் சேர்த்து சொல்லும்போது யாண்டு என்கிற வார்த்தை அந்த இடத்தில் உண்டாகிறது. அதனால் யாண்டு என்பதற்கு பொருள் ஆண்டு என்று நினைப்பதுண்டு.
யாண்டு என்ற சொல்லின் பொருள்
யாண்டு என்பதற்கு மேற்கூறிய ஆண்டு என்னும் சொல் இல்லை என்பதால் அதனை கருத்தில் கொள்ளக்கூடாது. இதற்கு மிகவும் பொருத்தமான பொருள் எங்கு அல்லது எங்கே ஆகும்.
உதாரணம்
1. அவன் எங்கே சென்றான்.
2. அவன் எப்போது செல்வான்.
மேற்கூறிய உதாரணங்களும் காலத்தினை மட்டுமே குறிக்கும்.
புகழ் எதிர்ச்சொல்